ஒரு வழியாக இறுதிக் கட்டத்தை எட்டிய ‘என்னை நோக்கி பாயும்’

0
314
ennai noki paayum thota shooting final stage, ennai noki paayum thota shooting final, ennai noki paayum thota shooting, ennai noki paayum thota, ennai noki paayum, Tamil News, Tamil Cinema News, Latest Tamil Cinema News, new tamil movie news, tamil movie news
மும்பையில் அமைந்திருக்கும் உயரமான கட்டிடம் ஒன்றினில் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’வின் கிளைமேக்ஸ் காட்சி எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ennai noki paayum thota shooting final stage
`என்னை நோக்கி பாயும் தோட்டா’ தற்போது கௌதம் மேனன் இயக்கிவரும் படம் . தனுஷ் ஹீரோவாக நடிக்க மேகா ஆகாஷ் இவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். சசிகுமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் சிறப்பு தோற்றத்தில் கெஸ்ட் ரோலில் ராணா டகுபதி நடித்துள்ளார். இந்த படத்தை கௌதம் மேனனின் ‘ஒன்ராகா எண்டர்டெயின்ட்மண்ட்’ நிறுவனம் தயாரிக்கிறது.
பணத் தட்டுப்பாட்டினால் படப்பிடிப்பு வேலைகள் பல முறை நிறுத்தப்பட்டுள்ளது.
ஆனால் இப்போது இப்படத்தின் படப்பிடிப்பு ஒரு வழியாக இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இயக்குனர் கௌதம் மேனன் தாம்  ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அது மும்பையில் உள்ள ஒரு உயரமான கட்டிடத்தின் மேல் எடுக்கப்பட்டுள்ளது.
எனவே பட வெளியீடு குறித்த தகவல்களை விரைவில் எதிர்பார்க்கலாம்.
Tag: ennai noki paayum thota shooting final stage