நயன்தாராவை மறந்து அவரது காதலன் செய்த வேலைய பாருங்க…!

0
445
Vignesh shivan's Imaikaa nodigal review

கேடிஎம் பிரச்சனையால் இமைக்கா நொடிகள் படம் தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும், சில நாடுகளிலும் ரிலீஸாகவில்லை. ஆனால் இயக்குனர் விக்னேஷ் சிவன் இமைக்கா நொடிகள் படத்தை ஊருக்கு முன்பு பார்த்துவிட்டு விமர்சித்துள்ளார். வழமையாக நயன்தாராவை விமர்சனத்தில் குறிப்பிடும் இவர், எழுதும் வேகத்தில் நயன்தாராவின் நடிப்பை பற்றி குறிப்பிட மறந்துவிட்டார். Vignesh shivan’s Imaikaa nodigal review

அவருடைய விமர்சனத்தில், ‘அருமையாக எழுதி இயக்கப்பட்டுள்ள த்ரில்லர். அனுராக் கஷ்யப்பின் நடிப்பு வாவ் அதர்வாவின் சிறந்த ஆல் ரவுண்டு பெர்பாமன்ஸ். பார்க்க ஸ்மார்ட்டாக, மாச்சோவாக இருக்கிறீர்கள், ஹிப்ஹாப் தமிழாவின் இசை சிறப்பு, விஜய் சேதுபதி மீண்டும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார், ஒட்டுமொத்தமாக அருமை’ என்று குறிப்பிட்டுள்ளார்.

அப்படத்தில் நடித்த, பணியாற்றிய முக்கியமானவர்களை பாராட்டிய விக்னேஷ் சிவன் நயன்தாராவின் நடிப்பை பாராட்டவில்லை. நயன்தாரா சிறு வேடத்தில் நடித்தாலும், வழமையாக பெரிதாக பாராட்டும் விக்னேஷ் சிவன் இன்று பாரட்டததால் ரசிகர்கள் உங்க ஆளை, நம்ம தலைவியை பற்றி ஒண்டும் சொல்லலையே என கலாய்த்து வருகின்றனர்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

பிக்பாஸ் இல்லத்தில் காதலியுடன் அசிங்கமாக நடந்து கொண்ட டானியல்…!
இந்த நாய் பின்னால் சென்றால் வெற்றி நிலைக்காது- பிரபல நடிகரை பார்த்து கூறிய நடிகை!