125 கோடி ரூபா செலவில் பலாலி விமான நிலையம் அபிவிருத்தி

0
410
Palali airport development cost 125 million rupees

யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையம் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. (Palali airport development cost 125 million rupees)

இந்த திட்டத்திற்கு 125 கோடி ரூபா செலவிடப்படும் என சிவில் விமான சேவைகள் மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிமல் சிறிபால டீ சில்வா தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.

உள்நாட்டு விமான நிலையங்களை அபிவிருத்தி செய்யும் திட்டமான ஹிங்குராங்கொட விமான நிலையமும் அபிவிருத்தி செய்யப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Palali airport development cost 125 million rupees