வட்டுக்கோட்டையில் கிணற்றில் விழுந்து குழந்தை பலி

0
847
1 year old child kills jaffna vaddukoddai

யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பகுதியில் கிணற்றில் விழுந்து குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. (1 year old child kills jaffna vaddukoddai)

வீட்டின் முன்னால் இருக்கும் கிணற்றில் குறித்த குழந்த விழுந்து ஆபாத்தான நிலையில், கொட்டக்காடு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஒரு வயதான குழந்தை ஒன்றே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; 1 year old child kills jaffna vaddukoddai