மரக்கிளை முறிந்து வீழ்ந்து வியாபாரி வைத்தியசாலையில் அனுமதி!

0
613
wooden leg broken merchant

{ wooden leg broken merchant }

வவுனியா கொரவப்பொத்தானை வீதியில் தொல்பொருள்சாலை வளாகத்தில் உள்ள பழமை வாய்ந்த மரம் ஒன்றின் கிளை இன்று மதியம் முறிந்து வீழ்ந்தது.

அதன்போது நடைபாதை வியாபாரம் மேட்கொண்டிருந்த வியாபாரி படுகாயமடைந்தார்.

குறித்த நபர் வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Tags: wooden leg broken merchant

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை]

Tamil News Group websites