மஹிந்தவின் வேட்புமனு நிராகரிக்கப்படும்; ராஜித

0
163
Minister Rajitha Senaratne comments Mahinda Rajapaksa nominated

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டால் தமக்கு நல்லது என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். (Minister Rajitha Senaratne comments Mahinda Rajapaksa nominated)

வேட்புமனுத் தாக்கலின் போதே அவரது வேட்புமனு நிராகரிக்கப்படும் என்றும் அப்போது எதிரணியில் உள்ளவர் இலகுவாக வெற்றிபெற்று விடுவார் என்றும் அவர் கூறியுள்ளார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Minister Rajitha Senaratne comments Mahinda Rajapaksa nominated