அமெரிக்காவின் மரியானா தீவுகளில் நிலநடுக்கம்

0
380
Earthquake Mariana Islands America tamil news

அமெரிக்காவின் மேற்கு பசிபிக் கடலில் மரியானா தீவுகள் உள்ளன. இந்த தீவின் வடக்கு பகுதியில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. Earthquake Mariana Islands America tamil news

இந்த நிலநடுக்கம் 6.4 ரிக்டர் அளவுகோலில் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி மையம் குறிப்பிட்டுள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட அதிர்வுகளை அப்பகுதி மக்கள் உணர்ந்துள்ளனர். அலுவலகங்கள் மற்றும் வீடுகளில் இருந்தவர்கள் சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். சிறிது நேரத்தில் நிலைமை சீரானது. இதன் காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.

tags :- Earthquake Mariana Islands America tamil news

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

    ***************************************

எமது ஏனைய தளங்கள்