அழுது போடும் சீன் எல்லாம் பார்த்து நான் ஏமாற மாட்டேன்… ஐஸ்வர்யாவை விளாசிய கமல்!

0
454
Kamal warned Bigg boss Aiswarya gossip

கமல் ஐஸ்வர்யாவிடம் ஒன்று கேட்க அவர் சம்பந்தமே இல்லாமல் சிம்பதி கிரியேட் பண்ண கண்கலங்குவது போல சீன் போட்டார். உடனே நீங்க என்ன சீன் போட்டாமல் நான் ஏமாற மாட்டேன் என்று உறுதியாக இருந்துவிட்டார். Kamal warned Bigg boss Aiswarya gossip

எனக்கு நம்பிக்கை போய்விட்டது. நான் இந்த நிகழ்ச்சியில் இனியும் தொடர்ந்தால் நன்றாக இருக்காது என்று ஐஸ்வர்யா தெரிவித்தார். இதை கேட்ட பார்வையாளர்களோ, நீங்க அவ்வளவு கஷ்டப்பட்டு இருக்க வேண்டாம், முதலில் கிளம்புங்க என்று தெரிவித்துள்ளனர்.

நெட்டிசன்கள் மகத் வெளியேற்றப்பட்டமைக்கு சந்தோசமாக கருத்துக்கள் பதிவிட்டு வருவதுடன், அடுத்த டார்கெட்டாக ஐஸ்வர்யாவை குறித்துள்ளனர். ஐஸ்வர்யாவை நாமினேட் செய்தால் பிக் பாஸ் தில்லாலங்கடி வேலை செய்து காப்பாற்றுவது வழமை. ஆனால் நேற்று வழக்கத்திற்கு மாறாக ரித்விகா காப்பாற்றப்பட்டார்.அத்துடன் கமல் ஐஸ்வர்யாவை பார்த்து எல்லா நேரமும் ஒருவரே காப்பாற்றப்படுவது சரியில்லை என தெரிவித்தார்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

பிராச்சியை சமாதானப்படுத்தி மகத்துடன் சேர்த்து வைக்க பிக்பாஸ் மேடைக்கு அழைத்த பிக்பாஸ் குழுவினர்- அதற்கு பிராச்சி என்ன செய்தார் தெரியுமா?
யாஷிகாவை திருமணம் செய்ய சந்தர்ப்பம் கிடைத்தால் நிச்சயம் அதை செய்வேன் : பிக் பாஸ் வீட்டிக்குள் உள்ளே வெளியே கேம் ஆடும் மகத்
மகத் மும்தாஜுடன் கேவலமாய் நடந்ததுக்கு கமல் பிக்பாஸ் மேடையில் வைத்து மகத்தின் கன்னத்தில் அறைந்தாரா???
பிரபல காமெடி நடிகருடன் ஊர் சுற்றும் செம்பா.. இருவரும் ஒன்றாக இருக்கும் காட்சி இதோ உங்களுக்காக..!
ஸ்ரீரெட்டியினை பற்றி அப்பிடி சொன்ன கடைக்குட்டி சிங்க நடிகை- சிக்கலில் ஸ்ரீரெட்டி!
விஜயிற்கு அந்த வேலைபார்த்தாரா அவரது அப்பா? நாயகியின் குமுறல்- அதிர்ச்சியில் திரையுலகம்
வேண்டாம் என்று சொன்னன் ஆனா மகத் கேட்கலை… புலம்பும் யாஷிகா!