திருமணம் செய்யவோ, பிள்ளை பெற்றுக்கொள்ளவோ மாட்டேன்

0
539
Kangana Ranaut political entry, Kangana Ranaut political, Kangana Ranaut, Kangana, Kangana political entry, Tamil News, Tamil Cinema News, Latest tamil cinema news, Tamil movie news, new tamil movie news

தமிழ் திரையுலகிற்குள் தாம் தூம் படம் மூலம் அறிமுகமானவர் கங்கணா ரணாவத். இவர் பாலிவூட்டில் முன்னணி கதாநாயகி. Kangana Ranaut political entry

கங்கணா ரணாவத் பிரதமர் மோடியின் மிகப்பெரிய விசிறி. இந்திய ஜனநாயகத்தின் சிறந்த தலைவர் பிரதமர் மோடி என புகழ்ந்து வரும் அவர், அண்மையில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த போது, அரசியலுக்கு வரும் எண்ணம் உள்ளதா என்ற கேள்வி எழ,
நான் தற்போது மணிகர்னிகா படத்தில் நடித்து வருகிறேன். மேலும் பங்கா திரைப்படம் குறித்த அறிவிப்பு இப்போது தான் வெளியாகி உள்ளது. நான் எப்போதும் ஒரு வேலையை செய்தால் அதை முழுமனதோடு செய்வேன்.
எனவே நான் அரசியலுக்குள் பிரவேசிக்க நினைத்தால், திருமணம் செய்துகொள்ளவோ, குழந்தை பெற்றுக்கொள்ளவோ மாட்டேன். மற்ற எந்த வேலையிலும் ஈடுபட மாட்டேன், என பதில் அளித்துள்ளார்.
Tag: Kangana Ranaut political entry