வீடியோ: ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ‘அடங்காதே’ பட டிரெய்லர்

0
297
G.V. Prakash Adangathey movie official trailer, G.V. Prakash Adangathey movie, Adangathey movie official trailer, Adangathey movie trailer, Adangathey trailer, Tamil News, Tamil Cinema News, Latest Tamil Cinema News, Tamil movie news, new tamil movie news

ஜி.வி.பிரகாஷ் ‘அடங்காதே, 4ஜி, குப்பத்து ராஜா, ஐங்கரன், சர்வம் தாள மயம், 100% காதல், ஜெயில், ஆதிக் ரவிச்சந்திரன் படம், சசி படம், ஏ.எல்.விஜய் படம்’ என அடுத்தடுத்த படங்களுடன் பிஸியாக நடித்து வருகிறார். இதில் ‘அடங்காதே’ படத்தை சண்முகம் முத்துசாமி இயக்க, ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக சுரபி நடித்துள்ளார்.G.V. Prakash Adangathey movie official trailer

மேலும், மந்த்ரா பேடி காவல் துறை அதிகாரியாகவும், சரத்குமார் அரசியல்வாதியாகவும் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கும் இந்த படத்திற்கு, பி.கே.வர்மா ஒளிப்பதிவு செய்துள்ளார், விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பாளராக பணியாற்றும் இப்படத்தை ‘ஸ்ரீ கிரீன் புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் எம்.எஸ்.சரவணன் தயாரித்து வருகிறார்.

அண்மையில் வெளியிடப்பட்டுள்ள இந்த படத்தின் டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது, படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

CREDIT : SS MUSIC

Tag: G.V. Prakash Adangathey movie official trailer, G.V. Prakash Adangathey movie, Adangathey movie official trailer, Adangathey movie trailer, Adangathey trailer, Tamil News, Tamil Cinema News, Latest Tamil Cinema News, Tamil movie news, new tamil movie news

எமது ஏனைய தளங்கள்