வெங்கட் பிரபுவின் அந்த வீடீயோவை தவறுதலாக வெளியிட்ட தம்பி!

0
278
Venkat prabhu Premji amaran drinks video viral gossip

டுவிட்டரில், தண்ணியடிக்கும்போது எடுத்த வீடியோவை வெளியிட்டு அண்ணன் வெங்கட் பிரபுவின் மானத்தை வாங்கியுள்ளார் தம்பி பிரேம்ஜி. Venkat prabhu Premji amaran drinks video viral gossip

திரைக்கு பின்னால் செய்வதை வெளிப்படையாக ஒப்புக் கொள்ளும் குணம் வெங்கட் பிரபுவிற்கு, பிரேம்ஜிற்கு உள்ளது. இந்நிலையில் தான் மது அருந்தியபோது எடுத்த வீடியோவை டுவிட்டரில் வெளியிட்டுவிட்டார் நம்ம பிரேம்ஜி.

பிரேம்ஜி தனது அண்ணன் கையில் ஜே.டி. மது பாட்டில் இருப்பதை பார்த்ததும் பம்மும் வீடியோவை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். அதில் அண்ணன் கையில் இருந்த பாட்டிலை வாங்கி முத்தம் கொடுத்து எடுத்துச் சென்றுவிட்டார் பிரேம்ஜி.

தம்பி வெளியிட்ட வீடியோவை பார்த்த அண்ணன் வெங்கட் பிரபுவோ, டேய் ட்விட்டரில் போட மாட்டேன்னு சொன்னியே என்று கோபப்படுவது போன்ற ஸ்மைலியை போட்டுள்ளார். இதனை பலரும் தங்களது பக்கத்தில் பகிர்ந்து கருத்து பகிர்ந்து வருகின்றனர்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

ஸ்ரீரெட்டியினை பற்றி அப்பிடி சொன்ன கடைக்குட்டி சிங்க நடிகை- சிக்கலில் ஸ்ரீரெட்டி!
பிரபல விளையாட்டு வீரர் சென்னையில் என்ன செய்தார் தெரியுமா??? அதிர்ச்சியிலுறைந்த கிரிக்கெட் ரசிகர்கள்!
அஜித்தின் விஸ்வாசம் படத்தின் கதை இதோ உங்களுக்காக…!
யாஷிகாவை திருமணம் செய்ய சந்தர்ப்பம் கிடைத்தால் நிச்சயம் அதை செய்வேன் : பிக் பாஸ் வீட்டிக்குள் உள்ளே வெளியே கேம் ஆடும் மகத்
அமெரிக்காவில் நைட்டியில் சுத்தும் கமல்- அதிர்ச்சியிலுறைந்த கமல் ரசிகர்கள்!
ராஜா ராணி நாடகத்தில் இணைந்தவர்கள் நிஜ வாழ்க்கையிலும் இணைய போகிறார்கள்…!
ரஜினியின் 2.0 முக்கிய காட்சிகளை பணத்திற்காக அழித்த புரொடக்ஷன்ஸ் கம்பனி…!
காதலிக்க தொடங்கியதுமே முதலில் உள்ளாடை வாங்கி கொடுத்த பிக்பாஸ் போட்டியாளர்… இவரா இப்பிடி???

எமது ஏனைய தளங்கள்

Astro.tamilnews.com
france.tamilnews.com
Canada.tamilnews.com
Sports.tamilnews.com
tamilnews.com