கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பலர் நிதியுதவி அளித்து வருகிறார்கள். பல நடிகர் நடிகைகள், விளையாட்டு வீரர்கள், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் உள்பட பலரும் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகிறார்கள். Virat Kohli helped Kerala flood relief
அந்த வகையில் கிரிக்கெட் வீரர் விராட் கோலி மற்றும் அவரது மனைவி அனுஷ்கா சர்மா கேரள மக்களுக்கு நிதி உதவி அளித்தது தெரிய வந்துள்ளது.
அது மட்டுமல்லாமல், அங்குள்ள விலங்குகளை பாதுகாக்கவும் உதவிகளை செய்து வருகிறார்கள். அவர்களின் இந்த செயலை பலரும் பாராட்டியுள்ளனர்.
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
பிரபல விளையாட்டு வீரர் சென்னையில் என்ன செய்தார் தெரியுமா??? அதிர்ச்சியிலுறைந்த கிரிக்கெட் ரசிகர்கள்!
அஜித்தின் விஸ்வாசம் படத்தின் கதை இதோ உங்களுக்காக…!
யாஷிகாவை திருமணம் செய்ய சந்தர்ப்பம் கிடைத்தால் நிச்சயம் அதை செய்வேன் : பிக் பாஸ் வீட்டிக்குள் உள்ளே வெளியே கேம் ஆடும் மகத்
அமெரிக்காவில் நைட்டியில் சுத்தும் கமல்- அதிர்ச்சியிலுறைந்த கமல் ரசிகர்கள்!
ராஜா ராணி நாடகத்தில் இணைந்தவர்கள் நிஜ வாழ்க்கையிலும் இணைய போகிறார்கள்…!
ரஜினியின் 2.0 முக்கிய காட்சிகளை பணத்திற்காக அழித்த புரொடக்ஷன்ஸ் கம்பனி…!
காதலிக்க தொடங்கியதுமே முதலில் உள்ளாடை வாங்கி கொடுத்த பிக்பாஸ் போட்டியாளர்… இவரா இப்பிடி???
அக்கா முறை நடிகையை தான் கா(ம)தல் முத்தத்தால் இழுத்துப் போட்ட ஒல்லியுடல் பிரபலத்தின் அடுத்த மூவ்மெண்ட்!
எமது ஏனைய தளங்கள்
Astro.tamilnews.com
france.tamilnews.com
Canada.tamilnews.com
Sports.tamilnews.com
tamilnews.com