முல்லைத்தீவு வீதியில் இடம்பெற்ற கோர சம்பவம் : இருவர் உயிரிழப்பு

0
803
walking god batti ganesh temple van accident four people accident

முல்லைத்தீவு, மாங்குளம் – வெள்ளாங்குளம் வீதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.(mullaitivu mankulam accident two dead)

கெப் ரக வாகனம் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேற்று மாலை நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானதில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியான நிலையில், மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில் மல்லாவி மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்படும் வழியில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் 27 மற்றும் 25 வயதுகளை உடையவர்கள் என்றும் மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதாகவும், இலுப்பைக்கடவை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags:mullaitivu mankulam accident two dead,