தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி நடிப்பில் “ரெட்டி டைரி” என்ற படம் தாயாராகி வருகிறது. அது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஸ்ரீரெட்டி, தெலுங்கு திரையுலகம் நான்கு பேரை சுற்றியே இருக்கிறது அதனால் மிக மோசமாக உள்ளது எனக் கூறினார்.sri reddy movie reddy diary production
சினிமாவில் கருத்து கூறும் மிகப்பெரிய இயக்குனர்கள் நிஜவாழ்க்கையில் அப்படி இல்லை என்று மிக மோசமான ஆங்கில வார்த்தையால் அவர்களை திட்டினார். பத்திரிகையாளர்கள் மத்தியில் தவறான வார்த்தைகளை பயன்படுத்தியதற்கு செய்தியாளர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
அப்போது ஸ்ரீரெட்டி அவர்கள் என்னை விபச்சாரி என சொல்கிறார்கள் அது மட்டும் சரியா என வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் தன தவறுக்காக வருந்தினார்.
மேலும் தெலுங்கானாவிலும், ஆந்திராவிலும் தனக்கு மரியாதை இல்லை என்பதால் இனிமேல் சென்னையிலேயே தங்கி மக்களுக்கு சேவையாற்ற போவதாக அவர் தெரிவித்தார்.
Tag: sri reddy movie reddy diary production
<<RELATED CINEMA NEWS>>
கட்சியில் சேர ரூ. 100 கோடி தருவதாக பார்த்திபனிடம் பேரம் பேசிய தலைவர்
கவர்ச்சி நடிகையின் வாழ்க்கையை படமாக்கும் கபாலி இயக்குனர்
ஸ்ரீரெட்டி விஷயத்தில் விஷால் மௌனம் காப்பது ஏன்?
அஜித் – சிவா கூட்டணிக்கு முழுக்கு
எமது ஏனைய தளங்கள்