குரங்கினால் ஏற்பட்ட விபரீதம்; 70 வயது பெண் வைத்தியசாலையில்

0
943
pump monkey 70 year old girl hospital

குரங்கு கையில் இருந்த குரும்பை தலையில் வீழ்ந்தமையினால் 70 வயதுடைய பெண்ணொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். (pump monkey 70 year old girl hospital)

தென்னை மரத்தின் மீது குரங்கு வைத்திருந்த குரும்பை அந்த மரத்தடியில் இருந்த பெண்னின் தலையில் வீழ்ந்தமையினால் காயமுற்ற வயோதிபப் பெண்ணை பதவிய ஆதார வைத்தியச்சாலையில் அனுமதித்த பின்னர், மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்துக்குள்ளான பெண் தனது தோட்டத்தில் இருந்த தென்னை மரத்தடியில் இருந்த போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குரும்பை பறித்து உண்டுகொண்டிருந்த குரங்கின் கையில் இருந்த குரும்பை கை நழுவி கீழே வீழ்ந்தமையினாலே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; pump monkey 70 year old girl hospital