இளம்பெண்ணை கடத்தி அந்த இடத்தில பச்சை குத்தி பாலியல் கொடுமை செய்த நபர்

0
556
Moraco Girl Kidnapped harassment

மொராக்கோவை சேர்ந்த 17 வயது இளம்பெண்ணை கடத்தி சென்ற கும்பல் ஒன்று அவருக்கு பச்சைகுத்தி சித்தரவதை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. (Moraco Girl Kidnapped harassment  )

17 வயது இளம்பெண்ணை 13 பேர் கொண்ட கும்பல் கடத்தி சென்று பாலியல் கொடுமை செய்ததோடு, அவளது உடல் முழுவதும் பச்சைகுத்தி சித்தரவதை செய்துள்ளனர்.

மோசமான வார்த்தைகளை அந்த பெண்ணை அவமானப்படுத்தும் நோக்கில் பச்சைகுத்தியுள்ளனர். இந்த சம்பவம் அந்த பெண்ணை அந்த கும்பல் விடுவித்த போதுதான் வெளியே தெரியவந்துள்ளது.

இந்த கொடுமையான நிகழவு குறித்து போலீஸாருக்கு புகார் அளித்த பின்னர், அந்த கும்பலை சேர்ந்த 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் தலைமறைவானோரை தேடி வருகின்றனர்.

தற்போது அந்த இளம்பெண் வெளியில் தலைக்காட்ட முடியாமல் அவமானத்தில் வீட்டில் முடங்கி கிடக்கிறார். மேலும், அந்த பெண் எதற்காக கடத்தப்பட்டார் என்பதற்கான பதைல் இன்னும் கிடைக்காததால் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

யாஷிகாவை திருமணம் செய்ய சந்தர்ப்பம் கிடைத்தால் நிச்சயம் அதை செய்வேன் : பிக் பாஸ் வீட்டிக்குள் உள்ளே வெளியே கேம் ஆடும் மகத்
பைத்தியம் முற்றிவிட்டதா நம்ம மகத் தம்பிக்கு இப்படி எல்லோரையும் கடிக்குறார் ………
அமெரிக்காவில் நைட்டியில் சுத்தும் கமல்- அதிர்ச்சியிலுறைந்த கமல் ரசிகர்கள்!
பிரபல காமெடி நடிகருடன் ஊர் சுற்றும் செம்பா.. இருவரும் ஒன்றாக இருக்கும் காட்சி இதோ உங்களுக்காக..!
ரஜினியின் 2.0 முக்கிய காட்சிகளை பணத்திற்காக அழித்த புரொடக்ஷன்ஸ் கம்பனி…!
விஜயிற்கு அந்த வேலைபார்த்தாரா அவரது அப்பா? நாயகியின் குமுறல்- அதிர்ச்சியில் திரையுலகம்
முட்டைக் கண் அழகியின் அந்தக் காட்சி வெளியாகியது! யாரு நம்ம சூர்யா நடிகை தானே?
காதலிக்க தொடங்கியதுமே முதலில் உள்ளாடை வாங்கி கொடுத்த பிக்பாஸ் போட்டியாளர்… இவரா இப்பிடி???
அக்கா முறை நடிகையை தான் கா(ம)தல் முத்தத்தால் இழுத்துப் போட்ட ஒல்லியுடல் பிரபலத்தின் அடுத்த மூவ்மெண்ட்!

எமது ஏனைய தளங்கள்

Astro.tamilnews.com
france.tamilnews.com
Canada.tamilnews.com
Sports.tamilnews.com
tamilnews.com

keyword:Tamil Big Boss New Contestant Entry