சிவகார்த்திகேயனின் கனா பட டீசர் இன்று வெளியீடு..!

0
386
Kana movie teaser release today

அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகிவரும் “கானா” படத்தில் இசையமைப்பாளர் திபு நிணன் தாமஸ் இசையமைத்துள்ளார்.Kana movie teaser release today

அந்தவகையில் இப்படம், நடுத்தர வீட்டுப் பெண் ஒருவர், தேசிய கிரிக்கெட் அணியில் இடம்பிடிப்பதை மையப்படுத்தி உருவாகி வருவதாக கூறப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல், கிரிக்கெட்டை மையப்படுத்தி பல படங்கள் வந்தாலும் பெண் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகி இருக்கும் முதல் படம் இது என்றே கூறலாம்.

இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது. பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வந்து. இந்நிலையில், இப்படத்தின் டீசர் மற்றும் இசை இன்று வெளியாக உள்ளது.

இப் படத்தில், நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கிறார். அவருக்கு அப்பாவாக சத்யராஜ் நடித்திருக்கிறார். மேலும் இளவரசு, ரமா, அந்தோனி பாக்யராஜ், சவரிமுத்து, ஹலோ கந்தசாமி, முனீஷ்காந்த், நமோ நாராயணன், பாலாஜி வேணுகோபால், பிளேட் சங்கர், அசோக் குமார், குணா, சத்யா. என்.ஜே உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

அத்துடன், இப் படத்தில் இடம்பெறும் ”வாயாடி பெத்த புள்ள..” என்ற பாடலை சிவகார்த்திகேயனுடன் இணைந்து அவரது மகள் ஆராதனா பாடியுள்ளார். இதன் மூலம் சிவகார்த்திகேயனின் மகள் பாடகராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

<<MOST RELATED CINEMA NEWS>>

ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பிரியங்கா சோப்ரா : பெரும் எதிர்பார்ப்பு..!

இதுக்கு மேல் பொறுமையாக இருக்க முடியாது : மகத்தின் ஆட்டத்தில் கொதித்தெழுந்த டேனியல்..!

ஸ்ரீதேவி அக்கா சுஜாதா புற்றுநோயால் மரணம் : அதிர்ச்சியில் திரையுலகம்..!

ஐஸ்வர்யா-கழுதை, மும்தாஜ்-பாம்பு.. : மீண்டும் புதிய குழப்பத்தில் பிக்பாஸ் இல்லம்..!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு ரூ. 70 லட்சம் நிதியுதவி வழங்கிய நடிகர் விஜய்..!

பிக்பாஸ் இல்லத்தில் பொது போட்டியாளராக கலந்து கொள்ளவுள்ள பிரபலம் யார் தெரியுமா..?

முட்டையை ஊற்றி.. கையை கடித்து.. மும்தாஜை கிண்டல் செய்யும் மகத்தின் கலாட்டா..!

யாஷிகா மேல் எனக்கு காதல் வந்தது உண்மைதான் : இரண்டு தோணியில் கால் வைத்த மகத்..!

Tags :-Kana movie teaser release today