கடந்த சில காலங்களாகவே தமிழ் மற்றும் தெலுங்கு உலகை புரட்டி போட்டவர் தான் ஸ்ரீ ரெட்டி .தமிழில் ஸ்ரீ காந்த் , ராகவா லாரன்ஸ், ஏ.ஆர்.முருகதாஸ், சுந்தர்.சி உள்ளிட்ட சிலர் மீது பாலியல் குற்றச்சாட்டை வீசினார். (Sri leaks sri reddy Talking about Director varahi )
இவரின் இந்த செயலை கண்டிக்கும் விதமாக நடிகரும், தயாரிப்பாளருமான வாராகி, ஸ்ரீரெட்டி மீது நடவடிக்கை எடுக்குமாறு போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தார். இந்த நிலையில் ஸ்ரீரெட்டியை வைத்து படம் தயாரிக்கபோவதாக ஒரு சில தயாரிப்பாளர்கள் முன்வந்துள்ளனர். இதுவே ஒரு தவறான முன் உதாரணம் தான். நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய ஸ்ரீரெட்டி, ராகவா லாரன்ஸ் வாய்ப்பு கொடுத்தால் நடிக்க தயார் என கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து நடிகரும் இயக்குனருமான வாராகி, ராகவா லாரன்ஸுக்கு தமிழ் திரையுலகம் சார்பாக வேண்டுகோள் ஒன்றை முன்வைத்துள்ளார். அதில் கடந்த நான்கு மாதங்களாக பிரபல தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர்கள் மீது புகார் கூறிய இவர், தன்னிடம் ஆதாரம் உள்ளதாக கூறி, ஒரு திட்டத்துடன் தனது மிரட்டலை தொடர்ந்து வருகிறார் ஸ்ரீரெட்டி.
தன் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டை மறுத்த ராகவா லாரன்ஸ், ஸ்ரீரெட்டிக்கு திறமை இருக்குமேயானால், தனது படத்தில் வாய்ப்பு தர தயார் என சமீபத்தில் கூறியிருந்தார். ஸ்ரெட்டிக்கும் அதுதான் நோக்கம் என்றால் அந்த வாய்ப்பை நேர்மையாக ஏற்று இருக்கவேண்டும்.
நீங்கள் இந்த சமூகத்தில் எவ்வளவோ நல்ல விஷயங்களை செய்துகொண்டிருக்கும்போது, ஸ்ரீரெட்டிக்கு வாய்ப்பு கொடுப்பது தவறான ஒரு நடைமுறையை உருவாக்கிவிடும்.. அதன்பின் ஸ்ரீ ரெட்டி போன்ற சமூக விரோத கும்பல்கள் பாரம்பரியமான தமிழ் சினிமாவில் உள்ளே நுழைய ஊக்கம் கொடுப்பது போலாகிவிடும். ஆகவே இதுபோன்ற நபர்களை தயவுசெய்து புறக்கணியுங்கள்..
இதை வாராகி என்கிற தனிப்பட்ட நபரின் கோரிக்கையாக அல்லாமல் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவே உங்களிடம் வைக்கும் கோரிக்கையாக இதை நீங்கள் பார்க்கவேண்டும்… எங்கள் கோரிக்கையை நிச்சயம் நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள் என நம்புகிறோம்”. என இவ்வாறு கூறியுள்ளார் வாராகி.
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
யாஷிகாவை திருமணம் செய்ய சந்தர்ப்பம் கிடைத்தால் நிச்சயம் அதை செய்வேன் : பிக் பாஸ் வீட்டிக்குள் உள்ளே வெளியே கேம் ஆடும் மகத்
அமெரிக்காவில் நைட்டியில் சுத்தும் கமல்- அதிர்ச்சியிலுறைந்த கமல் ரசிகர்கள்!
பிரபல காமெடி நடிகருடன் ஊர் சுற்றும் செம்பா.. இருவரும் ஒன்றாக இருக்கும் காட்சி இதோ உங்களுக்காக..!
ரஜினியின் 2.0 முக்கிய காட்சிகளை பணத்திற்காக அழித்த புரொடக்ஷன்ஸ் கம்பனி…!
விஜயிற்கு அந்த வேலைபார்த்தாரா அவரது அப்பா? நாயகியின் குமுறல்- அதிர்ச்சியில் திரையுலகம்
முட்டைக் கண் அழகியின் அந்தக் காட்சி வெளியாகியது! யாரு நம்ம சூர்யா நடிகை தானே?
காதலிக்க தொடங்கியதுமே முதலில் உள்ளாடை வாங்கி கொடுத்த பிக்பாஸ் போட்டியாளர்… இவரா இப்பிடி???
அக்கா முறை நடிகையை தான் கா(ம)தல் முத்தத்தால் இழுத்துப் போட்ட ஒல்லியுடல் பிரபலத்தின் அடுத்த மூவ்மெண்ட்!
எமது ஏனைய தளங்கள்
Astro.tamilnews.com
france.tamilnews.com
Canada.tamilnews.com
Sports.tamilnews.com
tamilnews.com