மீண்டும் கர்ப்பமுற தயாராக இருப்பதாக உலகில் குழந்தை பெற்ற முதல் ஆண் கூறி உள்ளார். first baby world pregnant again tamil news
தாமஸ் பீட்டியே வெளிப்படையாக அறுவை சிகிச்சை மூலம் ஒரு ஆணாக மாறினாலும் தனது கர்ப்பப்பை முதலான உள்ளுறுப்புகளை அவர் அகற்றவில்லை.
இதனால் செயற்கை கருத்தரிப்பு முறை மூலம் கருவுற்ற அவர் இது வரை மூன்று குழந்தைகளைப் பெற்றுள்ளதோடு, தற்போது நான்காவது முறையாக கருவுற தயாராக இருப்பதாக கூறி உள்ளார்.
முன் தள்ளிய வயிற்றுடன் அவர் நிற்கும் புகைப்படத்தைப் பார்த்து பலரும் ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடைந்துள்ளனர். என்ன, பிரசவம் மட்டும் அறுவை சிகிச்சை முறையில்தான் நடக்கும், என் உடலை நானே சேதப்படுத்த விரும்பவில்லை என்று வேடிக்கையாகக் கூறுகிறார் தாமஸ் பெட்டியே.
tags :- first baby world pregnant again tamil news
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
***************************************
- ஒரே மருத்துவமனையில் பணிபுரியும் 16 தாதிகள் ஒரே நேரத்தில் கர்ப்பம்
- உலகம் முழுவதும் சுனாமி தாக்கும் அபாயம் – நிபுணர்கள் எச்சரிக்கை
- பசிபிக் பெருங்கடல் பகுதியில் பிஜி தீவின் அருகே நிலநடுக்கம்: ரிக்டர் அளவு 8.2 ஆக பதிவு!
- தாயை இழந்த குழந்தைக்காக, பெண்ணாக மாறிய தந்தை!
- டென்மார்க்கில் ஆண்டுதோறும் இரத்த சிவப்பாக மாறும் கடல்
- அடர்ந்த காட்டுக்குள் தவறிய குழந்தை 3 நாட்களின் பின்பு மீட்பு
எமது ஏனைய தளங்கள்