சத்தமே இல்லாமல் கேரள மக்களுக்காக இவ்வளவு பணத்தை வாரி வழங்கிய சச்சின்

0
574
Indian Cricket player Offer To Kerala Flood

இந்திய அணியின் முன்னாள் வீரரான சச்சின் டெண்டுல்கர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவிற்கு 10 லட்சம் ரூபாய் கொடுத்து உதவி செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவிற்கு, திரைப்பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், கிரிக்கெட் வீரர்கள், சிறுவர் சிறுமியர் போன்றோர் தங்களால் முயன்ற அளவிற்கு உதவி செய்து வருகின்றனர். இதில் இந்திய அணி வீரரான யுவராஜ் சிங், கேரளாவிற்கு உதவி செய்யும் படி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.(Indian Cricket player Offer To Kerala Flood )

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரும் கிரிக்கெட் ஜாம்பவானுமான சச்சின் டெண்டுல்கர் வெள்ளத்தால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு 10 லட்சம் ரூபாய் கொடுத்து உதவி செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இதைப் பற்றி எந்த ஒரு விளம்பரமும் சச்சின் செய்து கொள்ளவில்லை. இதே போன்று அவர் பலருக்கு சத்தமே இல்லாமல் உதவு செய்துள்ளார் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

பிரபல காமெடி நடிகருடன் ஊர் சுற்றும் செம்பா.. இருவரும் ஒன்றாக இருக்கும் காட்சி இதோ உங்களுக்காக..!
ரஜினியின் 2.0 முக்கிய காட்சிகளை பணத்திற்காக அழித்த புரொடக்ஷன்ஸ் கம்பனி…!
விஜயிற்கு அந்த வேலைபார்த்தாரா அவரது அப்பா? நாயகியின் குமுறல்- அதிர்ச்சியில் திரையுலகம்
முட்டைக் கண் அழகியின் அந்தக் காட்சி வெளியாகியது! யாரு நம்ம சூர்யா நடிகை தானே?
காதலிக்க தொடங்கியதுமே முதலில் உள்ளாடை வாங்கி கொடுத்த பிக்பாஸ் போட்டியாளர்… இவரா இப்பிடி???
அக்கா முறை நடிகையை தான் கா(ம)தல் முத்தத்தால் இழுத்துப் போட்ட ஒல்லியுடல் பிரபலத்தின் அடுத்த மூவ்மெண்ட்!

எமது ஏனைய தளங்கள்

Astro.tamilnews.com
france.tamilnews.com
Canada.tamilnews.com
Sports.tamilnews.com
tamilnews.com

Keyword:Indian Cricket player Offer To Kerala Flood