கேரளாவில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பற்றி அவமானப்படுத்தும் விதமாக கருத்து பதிந்த நபரொருவரை அவர் பணியாற்றும் நிறுவனம் பணி நீக்கம் செய்துள்ளது. Kerala flood relief comment controversy gossip
கேரளாவை தலைமையிடமாக கொண்ட, மஸ்கட்டில் உள்ள லாலு ஹைப்பர் மார்க்கெட் என்ற நிறுவனத்தில் கேஷியராக பணிபுரிந்து வந்த ராகுல் செரு பலயட்டு என்பவர் பேஸ்புக்கில் தெரிவித்த ஒரு கமெண்ட் பெரும் சர்ச்சையை உருவாக்கியது.
வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள பெண்களுக்கு நாப்கின் வழங்குவது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் ஒருவர் கூறிய கருத்துக்கு பதில் கருத்தாக அங்குள்ள மக்களுக்கு ஆணுறையும் தேவையா என்று கமெண்ட் செய்திருந்தார் ராகுல். இந்த கமெண்ட்டுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
போதையில் இருந்ததால் இவ்வாறு கருத்து தெரிவித்ததாக மன்னிப்பு கேட்டு பேஸ்புக்கில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இனிமேல் இதுபோன்ற கருத்துக்களை பகிர மாட்டார் எனவும் தெரிவித்துள்ளார். ஆனாலும், அவரது பணியாற்றும் நிறுவனம் பணி நீக்கம் செய்துள்ளது.
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
பிரபல காமெடி நடிகருடன் ஊர் சுற்றும் செம்பா.. இருவரும் ஒன்றாக இருக்கும் காட்சி இதோ உங்களுக்காக..!
ரஜினியின் 2.0 முக்கிய காட்சிகளை பணத்திற்காக அழித்த புரொடக்ஷன்ஸ் கம்பனி…!
விஜயிற்கு அந்த வேலைபார்த்தாரா அவரது அப்பா? நாயகியின் குமுறல்- அதிர்ச்சியில் திரையுலகம்
முட்டைக் கண் அழகியின் அந்தக் காட்சி வெளியாகியது! யாரு நம்ம சூர்யா நடிகை தானே?
காதலிக்க தொடங்கியதுமே முதலில் உள்ளாடை வாங்கி கொடுத்த பிக்பாஸ் போட்டியாளர்… இவரா இப்பிடி???
அக்கா முறை நடிகையை தான் கா(ம)தல் முத்தத்தால் இழுத்துப் போட்ட ஒல்லியுடல் பிரபலத்தின் அடுத்த மூவ்மெண்ட்!
எமது ஏனைய தளங்கள்
Astro.tamilnews.com
france.tamilnews.com
Canada.tamilnews.com
Sports.tamilnews.com
tamilnews.com