மைக்கேல் ஜாக்சனையே அதிர வைத்த சிறுமி- அதிர்ச்சியிலுறைந்த திரையுலகினர்!

0
278
Prabhu Deva's Lakshmi film Ditya Bhande dance gossip

விஜய் இயக்கத்தில் பிரபுதேவா, ஐஸ்வர்யா ராஜேஷ், தித்யா, மற்றும் பலர் நடிக்கும் ‘லட்சுமி’ படம் ஆகஸ்ட் 24ம் திகதி வெளியாக உள்ளது. Prabhu Deva’s Lakshmi film Ditya Bhande dance gossip

இந்தப் படத்தில் சூப்பர் டான்சர் சீசன் 1 நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற சிறுமியான தித்யா பண்டே லட்சுமி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

அதிலும் தித்யாவின் நடனத் திறமையைக் கண்டு இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என அழைக்கப்படும் பிரபுதேவாவே அசந்து போயுள்ளாராம். சிறுமி தித்யா கம்பியூட்டர் போல செயற்படுகிறாராம். ஒரு முறை நடன அசைவுகளைப் பார்த்துவிட்டால், படப்பிடிப்பின் போது கடைசி வரை ஒரு அசைவைக் கூட மறக்காமல் அப்படியே ஆடிவிடுகிறாராம்.

‘லட்சுமி’ படத்தைப் பார்த்தபின் அனைவரும் பிரபுதேவாவை விட தித்யாவைப் பற்றித்தான் அதிகம் பாராட்டிப் பேசுவார்களாம் என படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

பிரபல காமெடி நடிகருடன் ஊர் சுற்றும் செம்பா.. இருவரும் ஒன்றாக இருக்கும் காட்சி இதோ உங்களுக்காக..!
ரஜினியின் 2.0 முக்கிய காட்சிகளை பணத்திற்காக அழித்த புரொடக்ஷன்ஸ் கம்பனி…!
விஜயிற்கு அந்த வேலைபார்த்தாரா அவரது அப்பா? நாயகியின் குமுறல்- அதிர்ச்சியில் திரையுலகம்
முட்டைக் கண் அழகியின் அந்தக் காட்சி வெளியாகியது! யாரு நம்ம சூர்யா நடிகை தானே?
காதலிக்க தொடங்கியதுமே முதலில் உள்ளாடை வாங்கி கொடுத்த பிக்பாஸ் போட்டியாளர்… இவரா இப்பிடி???
அக்கா முறை நடிகையை தான் கா(ம)தல் முத்தத்தால் இழுத்துப் போட்ட ஒல்லியுடல் பிரபலத்தின் அடுத்த மூவ்மெண்ட்!

எமது ஏனைய தளங்கள்

Astro.tamilnews.com
france.tamilnews.com
Canada.tamilnews.com
Sports.tamilnews.com
tamilnews.com