மும்தாஜ் pray பண்ணி என்னையும் யாஷிகாவையும் பிரித்து விட்டார்- மகத்தின் குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்ட கமல்!

0
229
Bigg boss season 1 actress harathi tweet tamil news

கமல் ஹாஸன் வாரா வாரம் மும்தாஜையே டார்கெட் செய்வதாக நடிகை ஆர்த்தி குற்றம் சுமத்தியுள்ளார். Bigg boss season 1 actress harathi tweet tamil news

பிக் பாஸ் வீட்டில் மும்தாஜ் எதுவாக இருந்தாலும் முகத்திற்கு நேராக பேசிவிடுகிறார். ஏதும் பிரச்சினையென்றால் மும்தாஜிடம் அரவணைப்பை தேடும் சக போட்டியாளர்கள், மற்ற நேரத்தில் அவரை பற்றி தப்புத் தப்பாக பேசுகிறார்கள்.

இந்நிலையில், பிக் பாஸ் பற்றி முன்னாள் போட்டியாளரான நடிகை ஆர்த்தி டுவிட்டரில் ‘மும்தாஜ் பிரார்த்தனை பண்றது ஐஸு மற்றும் மகத்துக்கு பயமா இருக்காம். பிரார்த்தனைக்கு எதுக்கு பயப்படணும்?? ஒரு லேடியை மொத்த வீடும், நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவரும் டார்கெட் செய்வதா? போறேன்னு சொல்கிறவங்களை போக விடாமல் கதவை லாக் பண்ணுவது தப்பு. ஐஸ் மற்றும் பாலாஜியை வெளியே அனுப்பி பாருங்க. கதவு திறந்ததை பார்த்ததும் பீதியாகிட்டாங்க’ என தெரிவித்துள்ளார்.

மகத் ஐஸ்வர்யா, யாஷிகாவிடம் ‘மும்தாஜ் எது கொடுத்தாலும் சாப்பிடாதே, அவர் கையால் தண்ணீர் கொடுத்தால் கூட குடிக்காதே’ என்று தெரிவித்துள்ளார். அந்த மும்தாஜை ஏதோ சூனியக்காரி போன்று பேசுகிறார் மகத்.

மும்தாஜ் பிரார்த்தனை செய்தால் மகத் ஏன் பயப்பிடணும்? தனது காதலி தன் எதிரியுடன் சேர்ந்து விட்டார் எனும் கோபமா? இல்லை தன்னை விட்டு பிரிந்து போயிடுவார் என்ற பயமா? கொஞ்சம் ஜோசிக்கத்தான் வேணும்.

tags ;- Bigg boss season 1 actress harathi tweet tamil news

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

பிரபல காமெடி நடிகருடன் ஊர் சுற்றும் செம்பா.. இருவரும் ஒன்றாக இருக்கும் காட்சி இதோ உங்களுக்காக..!
ரஜினியின் 2.0 முக்கிய காட்சிகளை பணத்திற்காக அழித்த புரொடக்ஷன்ஸ் கம்பனி…!
விஜயிற்கு அந்த வேலைபார்த்தாரா அவரது அப்பா? நாயகியின் குமுறல்- அதிர்ச்சியில் திரையுலகம்
முட்டைக் கண் அழகியின் அந்தக் காட்சி வெளியாகியது! யாரு நம்ம சூர்யா நடிகை தானே?
காதலிக்க தொடங்கியதுமே முதலில் உள்ளாடை வாங்கி கொடுத்த பிக்பாஸ் போட்டியாளர்… இவரா இப்பிடி???
அக்கா முறை நடிகையை தான் கா(ம)தல் முத்தத்தால் இழுத்துப் போட்ட ஒல்லியுடல் பிரபலத்தின் அடுத்த மூவ்மெண்ட்!

எமது ஏனைய தளங்கள்

Astro.tamilnews.com
france.tamilnews.com
Canada.tamilnews.com
Sports.tamilnews.com
tamilnews.com