விஷாலை அழைக்கும் ஸ்ரீ ரெட்டி- இது என்ன சோதனை…!

0
209
Sri reddy getting Tamil film acting chances tamil news

ஸ்ரீ ரெட்டி சொல்வதை பார்த்தால் விஷால் எதுவும் செய்யவில்லை என்று தெரிகிறது. Sri reddy getting Tamil film acting chances tamil news

படுக்கைக்கு அழைப்பதாக தெலுங்கு திரையுலகை சேர்ந்தவர்கள் மீது புகார் தெரிவித்த ஸ்ரீ ரெட்டி, தமிழ் திரையுலகம் பக்கம் தனது கவனத்தை திருப்பினார். அவர் நடிகர்கள் ஸ்ரீகாந்த், ராகவா லாரன்ஸ், இயக்குனர்கள் சுந்தர் சி., ஏ.ஆர். முருதாஸ் மீது பாலியல் புகார் தெரிவித்தார்.

ஸ்ரீ ரெட்டி மீது தமிழ் பிரபலங்கள் புகார் அளிக்க உள்ளதாகவும் அதன் அடிப்படையில் அவர் மீது நடவடிக்கை எடுக்க தயாரிப்பாளர் சங்கம் முயன்று வருவதாகவும் கூறப்பட்டது. ஆனால் இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை.

இது இவ்வாறிருக்க தெலுங்கு திரையுலகினர் ஒதுக்கி வரும் நிலையில் கோலிவுட்டில் செட்டிலாக ஸ்ரீ ரெட்டி திட்டமிட்டுள்ளார். ஓரிரு நாட்களின் முன்னர் தமிழ் பட வாய்ப்புகள் வந்து குவிவதாகவும், விரைவில் தான் தமிழ் படத்தில் ஒப்பந்தமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு பட வாய்ப்புகள் குவிகிறது என்றால், ஏன் இன்று வரை தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால், ஸ்ரீ ரெட்டிக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது.

வந்தாரை வாழ வைக்கும் சென்னை, ஸ்ரீ ரெட்டியையும் வாழ வைக்குமா??? பொறுத்திருந்து பாப்போம்.

tags :- Sri reddy getting Tamil film acting chances tamil news
இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்
காதலிக்க தொடங்கியதுமே முதலில் உள்ளாடை வாங்கி கொடுத்த பிக்பாஸ் போட்டியாளர்… இவரா இப்பிடி???
பட ஓடியோ வெளியீட்டுக்கு அரைகுறையாக வந்த இறுதிச்சுற்று நாயகி – இளசுகளின் மனசில் இடம் பிடித்த புகைப்படம்!
செல்பியால் இளசுகளை கிறங்கடித்த நம்பர் வண் நடிகை (புகைப்படம் உள்ளே)!
கோடிகளில் தங்கக் களிப்பறை கட்டி களிப்பறையிலும் உல்லாசம் அனுபவிக்கும் விஜய்!
யாஷிகாவை காதலிப்பதாக கமலிடம் தெரிவித்த மகத்- உடனே மகத்தை பாராட்டிய கமல்!
வரலட்சுமி, விஷால் திருமணத்தை உறுதிப்படுத்திய ஆர்யா, ஜெயம் ரவி…!
அமெரிக்காவில் உல்லாசம் அனுபவித்த ரன்பீர் – தீபிகா வீடியோ!

எமது ஏனைய தளங்கள்