இந்தியாவில், காதல் கணவனை கூலிப்படைவைத்து கொலை செய்த மனைவியை காவல்துறையினர் கைது செய்தனர். Indian woman murder husband forr illegal connection tamil news
வேலூர் கவுதமபேட்டையை சேர்ந்த ராஜ்குமார், கவுசல்யா என்ற பெண்ணை 10 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டார். கடந்த 11 ந்தேதி தலையில் அடிபட்ட நிலையில் சடலமாக கிடந்தார். அவரை யாரோ அடித்தும் கழுத்தை நெரித்தும் கொலை செய்திருப்பது தெரியவந்தது.
ராஜ்குமாரை காதலித்து திருமணம் செய்து கொண்ட கவுசல்யாவுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். ராஜ்குமாரின் வருமானம் குடும்பத்திற்கு போதாததால், அந்த பகுதியை சேர்ந்த சீதா என்பவர் மூலம் வயது குறைந்த இளைஞர்களுடன் டேட்டிங் சென்று நிறைய பணம் உழைத்துள்ளார்.
அந்தவகையில் கவுசல்யா, அறிமுகமான ரமேஷ் என்ற இளைஞரை காதலித்துள்ளார். ஒரு கட்டத்தில் ரமேஷுடன் சுற்றுவதை கண்டு கவுசல்யாவை, கணவர் ராஜ்குமார் கண்டித்ததாக கூறப்படுகின்றது.
இதனால் தங்களது ரகசிய காதலுக்கு இடையூறாக இருக்கும் கணவனை தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டிய கவுசல்யா ரமேஷுடன் சேர்ந்து கூலிக்கு ஆட்களை ஏவியுள்ளார். அதன்படி சம்பவத்தன்று ராஜ்குமாரை அழைத்து சென்று மது அருந்த செய்து போதை ஏற்றி தலையில் அடித்தும் கழுத்தை நெரித்தும் கொடூரமாக கொலை செய்து விட்டு தப்பிச்சென்றது தெரியவந்துள்ளது.
கொலை திட்டத்தை நிறைவேற்றியதும் காதலன் ரமேஷ், கவுசல்யாவுக்கு தெரிவித்ததாகவும், அவரது காதலன் ரமேஷ் உள்ளிட்ட 3 பேரை பொலிஸார் தேடி வருகின்றனர்.
பணத்திற்காக உடல் சார்ந்த தேடல் எப்போதும் வாழ்வை சீரழித்து விடும் என்பதற்கு மீண்டும் இச்சம்பவம் ஒரு சாட்சி…!
tags :- Indian woman murder husband forr illegal connection tamil news
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
28 வருடங்களிற்கு மேலாக என் மனைவி வீதியில் செல்பவர்களை அழைத்து உறவுகொள்கிறார்…!
பெண்களின் நெஞ்சில் கை வைக்கும் மகத்- பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றமா???
காதலிக்க தொடங்கியதுமே முதலில் உள்ளாடை வாங்கி கொடுத்த பிக்பாஸ் போட்டியாளர்… இவரா இப்பிடி???
பட ஓடியோ வெளியீட்டுக்கு அரைகுறையாக வந்த இறுதிச்சுற்று நாயகி – இளசுகளின் மனசில் இடம் பிடித்த புகைப்படம்!
செல்பியால் இளசுகளை கிறங்கடித்த நம்பர் வண் நடிகை (புகைப்படம் உள்ளே)!
கோடிகளில் தங்கக் களிப்பறை கட்டி களிப்பறையிலும் உல்லாசம் அனுபவிக்கும் விஜய்!
பாம்புகளுடன் உறவாடும் இளம்பெண்- அவர்களிடமிருந்து தன்னை விடுவிக்க மதுபானத்தை பயன்படுத்தும் பெண்!
எமது ஏனைய தளங்கள்