‘தாலியை வைத்தியர் திருடினார்” : மட்டக்களப்பில் கர்ப்பிணித்தாயின் பரபரப்பு வாக்குமூலம்!

0
749
Doctor stolen pregnant women Thaali batticaloa

எனது நகைகளை மிகவும் திட்டமிட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றிய வைத்தியரே திருடிச் சென்றுள்ளார். என பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண் தெரிவித்துள்ளார்.(Doctor stolen pregnant women Thaali batticaloa ,Sri Lanka 24 Hours Online Breaking News, News, Tamil web news, Tamilnews, )
அவர் மேலும் கூறுகையில்,

என்னை அழைத்துச் சென்று எனது நகைகளை கழட்டி எடுத்துச் சென்றவர் போலி வைத்தியர் அல்ல அவர் ஒரு வைத்தியராகவே இருக்க வேண்டும்.

அவரிடம் ஒரு கண் வைத்தியருக்குறிய அத்தனை அடையாளங்களும் இருந்தது.

அவரிடம் கண்ணை பரிசோதிக்கும் டொச் லைட், மற்றும் பெரிய, சிரிய இலக்கங்கள் கண் பரிசோதனை பைல் என்பன இருந்தது.

அத்துடன் அந்த முஸ்லீம் பெண் வைத்தியர் என்னை பரிசோதித்த அறையில் இரண்டு பேர் இருந்தார்கள். ஆனால் அவர்கள் விசாரணையில் என்னை தெரியாது என்றும் நான் அந்த அறைக்குள் வரவில்லை என்றும் பொய் சொல்லியுள்ளனர். எனவே இது ஒரு திட்டமிட்ட திருட்டு.

எனக்கு நன்றாக தெரியும் முஸ்லீம் பறிதா போட்டு முஸ்லீம் பாசையில் பேசிய அந்த பெண் ஒரு வைத்தியராகத்தான் இருக்க வேண்டும். அவர் போலி வைத்தியர் இல்லை இதனை வைத்தியசாலை நிர்வாகம் மூடிமறைக்க பார்க்கிறது. எனவும் தெரிவித்துள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags:Doctor stolen pregnant women Thaali batticaloa ,Sri Lanka 24 Hours Online Breaking News, News, Tamil web news, Tamilnews,