பிக்பாஸ் அப்டேட் : கமல்ஹாசனை வெளுத்து வாங்கிய நெட்டிசன்கள்..!

0
388
Biggboss respect Kamal Hassan Netizens angry tamil news

பிரபல தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனை தொகுத்து வழங்கி வருகிறார் கமல்ஹாசன். கடந்த வாரம் கமல்ஹாசன் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று எலிமினேஷன் ப்ரோஸஸ் நடத்தினார். Biggboss respect Kamal Hassan Netizens angry tamil news

அதுமட்டுமல்லாமல், கடந்த வாரம் மக்களுக்கும் பிக் பாஸ் போட்டியாளர்களுக்கும் வேண்டுகோள் ஒன்றை பதிவு செய்திருந்தார். அது என்னவென்றால் இந்த சுதந்திர தின விழாவில் கூடும் கிராம சபை கூட்டங்களில் மக்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என கூறியிருந்தார்.

மேலும், போட்டியாளர்கள் அனைவரும் சேர்ந்து கிராம சபை கூட்டம் ஒன்றை கூட்டுவது போலவும் செய்ய கூறி இருந்தார். மேலும் அதற்கு பிக் பாஸும் சம்மதம் கூறி விட்டதாகவும் கூறியிருந்தார்.

இருந்தபோதிலும், நேற்று வழக்கம் போல சாதாரணமாகவே போட்டியாளர்களுக்கு டாஸ்க் கொடுக்கப்பட்டது.

இதனால் நெட்டிசன்கள், ”பிக் பாஸுக்கு டி.ஆர்.பி-யை ஏற்றி விடும் சண்டை தான் முக்கியம். இது போன்ற நல்ல விஷயங்களை மக்களுக்கு எடுத்து கூற முடியாதோ..?” என தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

<<MOST RELATED CINEMA NEWS>>

சாயிஷாவுடன் காதல் வலையில் வீழ்ந்த பிரபுதேவா.. : கிளம்பிய கிசுகிசுக்கள்..!

விஜய் அழகானவர் – சூர்யா ரொம்ப நல்லவர் : பெரிய ஆட்களுக்கு ஐஸ் வைக்கும் ஸ்ரீ ரெட்டி..!

தமிழ் சினிமாவில் சூடு பிடிக்கும் விலங்கு சீசன் : யானை குரங்கு எல்லாம் முடிந்து இப்போ ஒட்டகமாம்..!

இணையத்தில் வைரலாகும் ராணி லட்சுமிபாயாக நடிக்கும் கங்கனா ரணாவத்தின் தோற்றம்..!

மூன்றாவது குழந்தைக்கு தாயாகும் ரம்பாவின் வளைகாப்பு புகைப்படங்கள்..! (படங்கள் இணைப்பு)

சர்வதேச தென்னிந்திய திரைப்பட விருது : 12 விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்ட மெர்சல் படம்..!

அமிதாப்பச்சன் வேடம் ஏற்கும் அஜித் : உற்சாகத்தில் ரசிகர்கள்..!

நயனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா..? : அதிர்ச்சியில் உறைந்த சினிமாவுலகம்..!

Tags :-Biggboss respect Kamal Hassan Netizens angry tamil news