நுவரெலியா மாவட்டத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடும் காற்றுடன் தொடர்ச்சியாக கன மழை பெய்து வருவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது. (Talawakele Hatton main road landslides traffic Impact)
அத்துடன் நேற்று முதல் தலவாக்கலை, லிந்துலை, டயகம, கொட்டகலை போன்ற பகுதிகளில் கடும் காற்றுடன் கூடிய தொடர்ச்சியான கன மழை பெய்து வருகின்றது.
இதனால் இன்று காலை 8 மணியளவில் ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியின் தலவாக்கலை சென். கிளாயர் பகுதியில் இடம்பெற்ற மண்சரிவினால் குறித்த வீதியூடான போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தப் பிரதான வீதியின் ஊடாக சிறிய வாகனங்கள் மாத்திரமே ஒரு வழியாக பயணித்துள்ளன.
குறித்த மண்மேட்டை அகற்றும் பணிகளில் தலவாக்கலை பொலிஸார் ஈடுபட்டதுடன், பல மணித்தியாலங்களுக்கு பின் ஹட்டன் – நுவரெலியா ஊடான போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளது.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- சகோதரருக்கு இடையில் வாய்த்தர்க்கம்; பொல்லால் தாக்கி ஒருவர் பலி
- வடமாகாண அமைச்சர்கள் பதவி விலக வேண்டும்; ஆளுநர்
- ஓட்டுநர்களின் தொழில் அபாயத்தில்; பேரூந்து ஓட்டுநர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில்
- 108000 மில்லிகிராம் கேரளா கஞ்சாவுடன் நான்கு பேர் கைது
- இரண்டாவது நாளாக தொடர்கிறது பெண் கைதிகளின் போராட்டம்
- செஞ்சோலை படுகொலையின் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று
- தாமரைத் தடாகத்தில் ஏழு வயது சிறுமி வீழ்ந்து பலி
- உலகின் அதிசிறந்த, மிகவும் மோசமான நகரம்; கொழும்பு 130 ஆவது இடத்தில்
- மடுத் தேவலாயத்தில் பக்தர்களுக்கு திடீரென ஏற்பட்ட அச்சம்; இன்று ஆவணி உற்சவம்
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com
Tags; Talawakele Hatton main road landslides traffic Impact