வெளியேறிய பொன்னம்பலம் உள்ளிருக்கும் போட்டியாளர்களுக்கு சொடக்குப் போட்டு விளாசிய சம்பவம்!

0
249
Tamil Bigg boss ponnambalam Interviewe tamil news

பட்டி தொட்டி எங்கும்  பரபரப்பை ஏற்படுத்தி மக்கள் மத்தியில் கொஞ்சம் கொஞ்சமாக சூடு பிடிக்க ஆரம்பிக்கும் பிக் போஸ் நிகழ்ச்சியிலிருந்து இறுதியாக வெளிவந்தவர் பொன்னம்பலம் தான் .(Tamil Bigg boss ponnambalam Interviewe tamil news)

இவர் பிக் போஸ் அனுபவங்களை பற்றி பிரபல சனலுக்கு கொடுத்த நேர்காணல் மூலம் மக்கள் மத்தியில் பகிர்ந்து கொள்கின்றார் .

அதாவது பிக் போஸ் வீட்டில் பிக் போஸ் மற்றும் கமல் ஹாசன் தவிர்ந்த எல்லோரையும் கழுவி ஊற்றினார் பொன்னம்பலம் .
அதாவது போட்டியாளர்கள் பற்றி ஒரு வார்த்தையில் கருத்து கூறுமாறு கேட்டதற்கு அவர் எல்லரோரையும் கழுவி ஊற்றினார்.

மேலும் பாலாஜி தான் பெரி நடிகன் என்று பீத்தி கொண்டு இருக்கிறார் எனவும் ,ஐஸ்வர்யா டாஸ்குகளை சிறப்பாக செய்வார் எனவும் கூறினார் .

அதுமட்டுமன்றி பக் பாசில் அதிக குறும்படம் தனக்கு தான் போட்டு காண்பிக்கப்பட்டது எனவும் அதிலும் ஐஸ்வர்யாவுடன் ஏற்பட்ட மோதலில் ஐஸ்வர்யா தன்னை சித்தப்பா சித்தப்பா என கூறி கொண்டு பின்னால்  வரும் பொழுது தான் குரலை உயர்த்தி கொண்டு கத்தினது தான் முக்கியமான தருணம் .அந்த தருணம் மும்தாஜ் ஹிந்தியில் உஷ் உஷ் என்று கத்தியது  தனக்கு இன்னும் கோபத்தை உண்டாகியது என கூறினார்.

tags :- .Tamil Bigg boss ponnambalam Interviewe tamil news
இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்
உல்லாசம் அனுபவித்துக் கொண்டிருக்கையில் உசுப்பேறிய இளைஞன் பெண்ணுக்கு செய்த கொடூரம்!
ஸ்ரீ ரெட்டி சொல்வது சரிதான்- தல பட நடிகை!
கோடிகளில் தங்கக் களிப்பறை கட்டி களிப்பறையிலும் உல்லாசம் அனுபவிக்கும் விஜய்!
யாஷிகாவை காதலிப்பதாக கமலிடம் தெரிவித்த மகத்- உடனே மகத்தை பாராட்டிய கமல்!
வரலட்சுமி, விஷால் திருமணத்தை உறுதிப்படுத்திய ஆர்யா, ஜெயம் ரவி…!
காப்பகத்திலிருந்து இரவில் மாயமாகும் சிறுமிகள்!
அமெரிக்காவில் உல்லாசம் அனுபவித்த ரன்பீர் – தீபிகா வீடியோ!
கருணாநிதியின் மறைவை கணக்கெடுக்காத நடிகை ஸ்ருதி செய்த காரியம்- (புகைப்படம் உள்ளே)!

எமது ஏனைய தளங்கள்