வடமாகாண சபை உறுப்பினர் ரவிகரன் கைது

0
996
northern provincial council members raviharan arrested

வடமாகாண சபை உறுப்பினர் ரி.ரவிகரன் இன்றைய தினம் கைதுசெய்யப்பட்டுள்ளார். (northern provincial council members raviharan arrested)

முல்லைத்தீவு கடற்தொழில் நீரியல்வள திணைக்களம் தாக்கப்பட்டமை தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸாரால் விசாரணைக்காக அழைக்கப்பட்ட நிலையில், கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அரச சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை, கடற்தொழில் திணைக்களம் மீது தாக்குதல் மேற்கொண்டமை போன்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்துவதற்கு முல்லைத்தீவு பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; northern provincial council members raviharan arrested