கமலின் முடிவை ஏற்க மறுத்த மகள்மார்!!

0
287
kamal hassan daughters ignore decision tamil news

கடந்த சில மாதங்களுக்கு முன் அரசியல் கட்சி ஆரம்பித்து அரசியல் வட்டத்துக்குள் நுழைந்தார் கமல்ஹாசன். அவரின் அரசியல் வரவு தமிழக அரசியலிலும், தமிழ் திரையுலகிலும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து சினிமாவில் இருந்து விரைவில் விலகி முழு நேர அரசியல் வாழ்க்கைக்குள் நுழையப் போவதாக அறிவித்துள்ளார். kamal hassan daughters ignore decision tamil news

ஆனால் அவரின் இந்த முடிவை அவருடைய இரண்டு மகள்கமாரான ஸ்ருதிஹாசனும், அக்சராஹாசனும் ஏற்க மறுத்துள்ளனர். இதுகுறித்து அண்மையில் கமல் பேட்டி ஒன்றில் கூறிய போது, “சினிமாவில் இருந்து விரைவில் வெளியேறி முழுநேர அரசியல்வாதியாக மாறுவதற்காக எடுத்த முடிவை என் இரு மகள்மாரும் ஆதரிக்கவில்லை”. குறிப்பாக ஸ்ருதிஹாசன் மிகவும் அதிருப்தி அடைந்துள்ளதாக கூறியுள்ளார். ஆகவே இருவரையும் தாம் சமாதானப்படுத்தி வருவதாக கூறினாராம்.

கமல்ஹாசனின் இயக்கம் மற்றும் தயாரிப்பில் உருவாகும் ‘சபாஷ் நாயுடு’ படத்தில் ஸ்ருதிஹாசனும், கமலின் தயாரிப்பில் உருவாகும் விக்ரம் நடிக்கும் படத்தில் அக்சராஹாசனும் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: kamal hassan daughters ignore decision tamil news

<<RELATED CINEMA NEWS>>

வீடியோ: முழுதாக ஹாலிவூட் நடிகையாக மாறிவிட்ட பிரியங்கா – அதிர்ச்சியில் ரசிகர்கள்!!
விஸ்வரூபம் 2 படத்திற்காக தன் உழைப்பு குறித்து பெருமிதப்படும் பூஜா
பாடலுக்கு நடனம் ஆட ஓகே சொன்ன தமன்னா
`பாண்டிமுனி’ படப்பிடிப்பின்போது நிகழ்ந்த ஆச்சரியங்கள்

 

எமது ஏனைய தளங்கள்