வெட் வரி திருத்தச் சட்டமூலம் சற்றுமுன்னர் நிறைவேற்றம்

0
424
Parliament passes Value Added Tax

பெறுமதி சேர்க்கப்பட்ட வரி திருத்தச் சட்டமூலம் சற்றுமுன்னர் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.(Parliament passes Value Added Tax,Tamilnews)

பெறுமதி சேர்க்கப்பட்ட வரி திருத்தச் சட்டமூலம் தொடர்பான விவாதத்தை நிதி அமைச்சர் மங்கள சமரவீர ஆரம்பித்து வைத்தார்.

இந்த பெறுமதி சேர்க்கப்பட்ட வரி திருத்தச் சட்டமூலம் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டுள்ளதாக பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

இறந்த குழந்தை மயானத்தில் இருந்து நாயின் உருவில் வந்த அதிசயம் : யாழில் மனதை நெகிழ வைக்கும் சம்பவம்
மன்னாரில் மீளவும் விடுதலைப் புலிகளாம்..!
UNP பிரதேச சபை தலைவர் முஸ்லிம் வர்த்தகரை அச்சுறுத்தும் வீடியோவை பார்வையிட்டார் ரணில்..!
புலமைப்பரிசில் பரீட்சைக்கு முன்னதாக சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் : ஹம்பேகமுவவில் சம்பவம்
மகளை ஏற்றிச் சென்ற தந்தை உடல் சிதறி பலி : யாழில் சற்றுமுன்னர் சம்பவம்
சம்பந்தன், மாவையின் குடியுரிமை பறிக்கப்பட வேண்டும் : தேசத்துரோக விசாரணையும் நடத்த வேண்டும்

Tamil News Group websites

Tags:Parliament passes Value Added Tax,Parliament passes Value Added Tax,