தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு வடமாகாண சபையில் அஞ்சலி

0
554
Northern Provincial Council tributes DMK leader Karunanidhi

மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு. கருணாநிதிக்கு வடமாகாண சபையில் இன்றைய தினம் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. (Northern Provincial Council tributes DMK leader Karunanidhi)

வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு இன்றைய தினம் கைதடியில் அமைந்துள்ள பேரவைக் கட்டடத்தில் இடம்பெற்றது.

இதன் போதே சபையில் மாகாண சபை உறுப்பினர்கள், அமைச்சர்கள், முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் எழுந்து நின்று மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Northern Provincial Council tributes DMK leader Karunanidhi