ஆடு – மாடுகளைப் போன்று அனைவரையும் பிரித்துக் காட்டுகின்றேன் : பிக்பாஸ் வைஷ்ணவி சவால்..!

0
384
Bigg Boss2 9th August Promo video tamil news

தமிழில் ஒளிபரப்பாகிவரும் ”பிக்பாஸ்” நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான வைஷ்ணவி சில நாட்கள் சீக்ரெட் அறையில் இருந்துவிட்டு தற்போது மீண்டும் பிக்பாஸ் இல்லத்திற்குள் வந்துள்ளார். Bigg Boss2 9th August Promo video tamil news

ஷாரிக் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியபோது, அனைவரும் கதறி அழுததாகவும், ஆனால் தான் வெளியேறியபோது யாருமே குறைந்தபட்சம் வருத்தம்கூட படவில்லை என்ற ஆதங்கத்தில் இருந்த வைஷ்ணவி, சீக்ரெட் அறையில் இருந்தபோது தன்னை பற்றி சக போட்டியாளர்கள் புறம் பேசியதால் மனம் நொந்துள்ளார்.

இந்நிலையில், வைஷ்ணவியின் மன வருத்தம் இன்று உடைந்து வெளியேறியுள்ளது. இந்த வீட்டில் யாரும் 100% உண்மையாக இல்லை என்றும், என்னை இங்கு மட்டந்தட்டிய மாதிரி என் வாழ்க்கையில் யாருமே என்னை மட்டந்தட்டியது இல்லை என்றும் மும்தாஜ், பாலாஜியிடம் அழுதுகொண்டே கூறுகிறார் வைஷ்ணவி

அதன்பின்னர் இங்குள்ள ஒவ்வொருவரையும் ஆட்டைப் பிரிக்கின்ற மாதிரி, மாட்டை பிரிக்கின்ற மாதிரி பிரித்து காண்பிக்கின்றேன் என்றும், அந்த திறமை தன்னிடம் இருப்பதாகவும் சவால் விடுகிறார்.

அவருடைய ஆவேசத்தை பார்த்து பாலாஜியும் மும்தாஜூம் அதிர்ச்சி அடைகின்றனர்.

Video Source : Vijay Television

tags :- Bigg Boss2 9th August Promo video tamil news

<<MOST RELATED CINEMA NEWS>>

பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய கலைஞரின் மறைவு..! (படங்கள் இணைப்பு)

கண்ணீருடன் ரசிகர்களிடம் இருந்து பிரியா விடைபெற்ற மீனாட்சி..!

கலைஞர் கருணாநிதி மறைவையொட்டி சர்கார் படப்பிடிப்பு இடைநிறுத்தம்..!

கவர்ச்சிப் புகைப்படங்களை அள்ளி வீசும் எமி : காரணம் தெரியாமல் புலம்பும் ரசிகர்கள்..! (படம் இணைப்பு)

2.0 படத்தின் கிளைமாக்ஸ் காட்சியின் வியப்பு இன்னமும் நீங்கவில்லை : ஏ.ஆர்.ரஹ்மான் பரபரப்பு பேட்டி..!

வேறு வழியின்றி சமந்தாவை திருமணம் செய்தேன் : நாக சைதன்யா பகீர் தகவல்..!

விவேகம்” படத்தின் கன்னட பதிப்பு டீஸர் வெளியீடு..!

டாப்சி படத்திற்கு வந்த சோதனை..!

Tags :-Bigg Boss2 9th August Promo video