நிறமூட்டப்பட்ட மற்றும் தரமில்லாத பருப்பு வகைகள், தற்போது சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றமை தெரியவந்துள்ளதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அறிவித்துள்ளது. (Attention civilians pigmented pulses sold market)
கம்பஹா, இரத்தினபுரி மாவட்டங்கள் உள்ளிட்ட பல பிரதேசங்களில் இவ்வாறான தரமற்ற மற்றும் நிறமூட்டப்பட்ட பருப்பு வகைள் விற்பனை செய்யப்படுகின்றமை தெரியவந்துள்ளது.
இந்த பருப்பை கழுவும் போது நீர் சிவப்பு நிறமாக மாறுவதுடன், இந்தப் பருப்பு மிகவும் சிறியதாக காணப்படும்.
இந்தப் பருப்பை வேகவைக்க, வழமையை விட கூடுதலான நேரம் எடுக்கும் என்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதுகுறித்து மக்கள் எச்சரிக்கையாக இருப்பது அவசியம் என்றும் இவ்வாறான பருப்பு வகைகள் தொடர்பாக, பிரதேசத்தில் உள்ள பொதுச் சுகாதார பரிசோதகர்களுக்கு உடனடியாக முறைப்பாடுகளைத் தெரிவிக்க முடியும் என்றும் அந்தச் சங்கம் பொதுமக்களை வேண்டுகோள் விடுத்துள்ளது.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- ஊடகவியலாளர்களின் தொலைபேசி அழைப்புக்கள் திருட்டுத்தனமாக பதிவு
- வடக்கு கிழக்கில் இருந்து இராணுவ முகாம்கள் அகற்றப்படமாட்டாது
- ஞானசாரருக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு இன்று
- பர்தா விவகாரம் : வெடித்தது சர்ச்சை
- தகாத வார்த்தைகள் பேசிய தோட்ட அதிகாரிகள் ; தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
- க.பொ.த உயர்தர பரீட்சைக்கு சென்ற மாணவிகள் மூவர் விபத்தில் சிக்கி படுகாயம்
- கத்தி முனையில் கொள்ளை; பெண்ணொருவர் உள்ளடங்கிய கும்பல் கைது
- சீதுவை கத்தோலிக்க தேவாலயத்தில் திருட்டு; பொலிஸில் முறைப்பாடு
- ஐநா பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்புரிமை- இலங்கை முழு ஆதரவு!
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com
Tags; Attention civilians pigmented pulses sold market