பிராட் பிட் இடமிருந்து விவாகரத்து வழங்குமாறு கெஞ்சும் ஏஞ்சலினா ஜோலி

0
348
Angelina Jolie requests Brad Pitt divorce tamil news
LONDON, ENGLAND - MAY 08: Brad Pitt and Angelina Jolie attend a private reception as costumes and props from Disney's "Maleficent" are exhibited in support of Great Ormond Street Hospital at Kensington Palace on May 8, 2014 in London, England. (Photo by Eamonn M. McCormack/Getty Images)

ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலிக்கும் அவரது கணவர் பிராட் பிட்டுக்கும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதில் கடந்த 2016ம் ஆண்டு இருவரும் பிரிந்தனர். Angelina Jolie requests Brad Pitt divorce tamil news

ஏஞ்சலினா-பிராட் பிட் தம்பதியருக்கு பிறந்த  குழந்தைகள் 3 பேரும், வளர்ப்பு குழந்தைகள் மூன்று பேரும் உள்ளனர். இந்நிலையில் ஏஞ்சலினா ஜோலி , கணவர் பிராட் பிட் இடமிருந்து விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, குழந்தைகளை பராமரிக்க பிராட் பிட் அர்த்தமுள்ள எந்த உதவியும் செய்யவில்லை என்றும், தனக்கு விவாகரத்து வழங்க வேண்டும் என்றும் ஜோலி நீதிபதியிடம் கெஞ்சி கேட்டுள்ளார்.
ஏஞ்சலீனா, பிட்டை மூன்றாவது திருமணம் செய்து கொண்டார் என்பதும், பிட்டுக்கு இது இரண்டாவது திருமணம் என்பதும் குறிப்படத்தக்கது.
Tags: Angelina Jolie requests Brad Pitt divorce tamil news
<<RELATED CINEMA NEWS>>
வீடியோ: முழுதாக ஹாலிவூட் நடிகையாக மாறிவிட்ட பிரியங்கா – அதிர்ச்சியில் ரசிகர்கள்!!
விஸ்வரூபம் 2 படத்திற்காக தன் உழைப்பு குறித்து பெருமிதப்படும் பூஜா
பாடலுக்கு நடனம் ஆட ஓகே சொன்ன தமன்னா
`பாண்டிமுனி’ படப்பிடிப்பின்போது நிகழ்ந்த ஆச்சரியங்கள்

 

எமது ஏனைய தளங்கள்