பிக்பாஸையும் விட்டு வைக்காத copycat!

0
205
Tamil bigg boss 2 copycat season

பிக் பாஸ் முதல் சீசனில் கொடுக்கப்பட்ட அதே டாஸ்கை இந்த சீசனிலும் போட்டியாளர்களுக்கு கொடுத்துள்ளார்கள். Tamil bigg boss 2 copycat season 

பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் வரும் காட்சிகள் சில ஹிந்தி நிகழ்ச்சியில் இருந்து காப்பியடிக்கப்பட்டவை. கமல்ஹாஸன் கோபமாக கோட்டை கழற்றி வீசியது கூட ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து காப்பியடித்தது தான்.

இந்நிலையில் முதல் சீசனில் கொடுத்த அதே டாஸ்கை இந்த சீசனிலும் கொடுத்துள்ளார்கள்.

டி சர்ட்டில் போட்டியாளர்களின் புகைப்படம் ஒட்டியிருக்கும். தங்களுக்கு அளிக்கப்படும் டி சர்ட்டில் யாருடைய புகைப்படம் இருக்கிறதோ அவர்கள் போன்று இவர்கள் நடிக்க வேண்டும். இது கடந்த சீசனில் கொடுக்கப்பட்ட டாஸ்க். இந்நிலையில் நேற்றும் அதே டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.

காட்சிகள் காப்பி, டாஸ்க் காப்பி ஏதாவது மாத்தி யோசிங்க பிக்பாஸ். இப்படி காப்பியடிப்பதற்கு ஹிந்தி பிக்பாஸையே டப்பிங் செய்து தமிழில் ஒளிபரப்பலாமே என்று நெட்டிசன்கள் செமயாய் கலாய்க்கிறார்கள்.

பொன்னம்பலத்தை, மகத் போன்று நடிக்கச் சொன்னால் மகத்தாகவே மாறிவிட்டார். நல்லா நடத்துங்க சித்தப்பு நடத்துங்க…

டானியலை யாஷிகா போன்று நடிக்க வேண்டும் என்பது டாஸ்க். யாஷிகா, டி சர்ட் அணிந்தால் தனது தொப்புள் தெரியும்படி அதை முடிச்சு போடுவார். அதை அப்படியே காப்பியடித்துள்ளார் டானி. பிக்பாஸே காப்பியடிக்கும்போது போட்டியாளர் செய்ய மாட்டாரா என்ன?

மேலும், பொன்னம்பலம் போல நடிக்கும் சென்ராயன், யாஷிகா போல நடிக்கும் டானியலின் இடுப்பை தொட்டிருவார். உடனே பொன்னம்பலம் எப்பிடி என் இடுப்பை கிள்ளலாம் எண்டு யாஷிகா போல நடிக்கும் டானியல் நியாயம் கேட்பார். இவ்வாறு நேற்றைய டாஸ்க் கலகலப்பாக நடந்தது குறிப்பிடத்தக்கது.

tags :- Tamil bigg boss 2 copycat season
இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்
வரலட்சுமி, விஷால் திருமணத்தை உறுதிப்படுத்திய ஆர்யா, ஜெயம் ரவி…!
காப்பகத்திலிருந்து இரவில் மாயமாகும் சிறுமிகள்!
அமெரிக்காவில் உல்லாசம் அனுபவித்த ரன்பீர் – தீபிகா வீடியோ!
“லாரன்ஸ்! இதோ எடுத்துக்கோ இந்தக் கவர்ச்சிக் காணொளி உனக்குத்தான்!” மோசமான கவர்ச்சியில் ஸ்ரீரெட்டி.
இந்த டீஷர்ட்டை நீங்க துவைக்காதிங்க பாலாஜி நான் கொடுத்த முத்தம் அழிந்து விடும் : வைஷ்ணவி பாலாஜிக்கு கொடுத்த முத்தம்
படு பயங்கர கவர்ச்சி புகைப்படத்தை இணையத்தில் கசியவிட்ட நாயகி : வைரல் புகைப்படம்
மனைவி இன்னொருவருடன் உல்லாசமாக இருந்ததை கணவன் நேரில் கண்டதால் வெட்கத்தில் தற்கொலை செய்து கொண்ட மனைவி

எமது ஏனைய தளங்கள்