தாங்கள் ஹீரோயினாக இல்லாத படத்தில் திரிஷா, நயன்தாரா, அனுஷ்கா போன்றோரை இப்போது ஒரு பாடலுக்கு குத்தாட்டம் ஆடக் கேட்டால் தப்பித்து விடுவார்கள். முன்னணி ஹீரோயின் என்ற பெயரை தக்க வைத்துக் கொள்வதில் அவர்கள் ஆர்வமாக உள்ளார்கள். Tamanna agreed single dance kannada movie tamil news
ஆனால் காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத், தமன்னா போன்றவர்கள் முன்னணி நடிகைகளாக இருந்தாலும், நல்ல சம்பளம் என்றால், தாங்கள் ஹீரோயினாக இல்லாவிட்டாலும் கூட ஓகே சொல்லி ஆடி விடுகிறார்கள். இவர்களில் தமன்னா நடனத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டவர் என்ற வகையில் ஓகே சொல்ல தயங்குவதில்லை.
அந்த வகையில் கன்னடத்தில் உருவாகும் கேஎப்ஜி பட பாடலொன்றுக்கு நடனமாட தமன்னாவுக்கு அழைப்பு வந்தது. படத்தில் முக்கியமான சூழலில் இப்பாடல் இடம்பெறுகிறது என இயக்குனர் பிரசாந்த், தமன்னாவுக்கு விளக்கி கூறிய போது, உடனே மறுப்பு தெர்விக்காது ஒப்புக் கொண்டார்.
இதுபற்றி தமன்னா தரப்பில் கேட்ட போது, ’நடன அசைவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பாடல் காட்சிகளை அவர் உடனே ஒப்புக் கொள்கிறார், என்றனர்.
Tags: Tamanna agreed single dance kannada movie tamil news
<<MOST RELATED CINEMA NEWS>>
ஏ.ஆர்.ரஹ்மான் ஹாலிவூட் நடிகர் வில்ஸ் ஸ்மித் சந்திப்பு
டிஸ்னிலான்டில் ரசிகையை தாக்கிய தீபிகா மற்றும் ரன்வீர்
அர்ச்சனா இனி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போவதில்லையாம்!
இயற்கை உணவு மோசடி மற்றும் முக்கோண காதல் கதை சொல்லும் ‘திசை’
எமது ஏனைய தளங்கள்