பாலியல் தொல்லை தாங்காது புகார் அளித்த மாணவனை நக்கலடித்த ஆசிரியர்!

0
323
 India senior students abusedd small boy

தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்துகிறார்கள் என புகார் கூறிய மாணவரிடம் நீ ரொம்ப அழகாக இருக்கிறாய் அதனால் எல்லோரும் உன்னை கேலி செய்வார்கள் என்று கூறிய ஆசிரியர். India senior students abusedd small boy

டெல்லி விவேக் விஹார் பகுதியில் உள்ள ஒரு புகழ்பெற்ற பள்ளியின் 4-ம் வகுப்பு மாணவர் ஒருவர், மூன்று மூத்த மாணவர்களால் பள்ளிக்கூட பஸ்சில் வைத்து பாலியல் ரீதியாக கடந்த 3 மாதங்களாக துன்புறுத்தபட்டார்.

பள்ளிக்கூட பஸ் பொறுப்பாளரான ஆசிரியரிடம் இது பற்றி மாணவன் புகார் கூறியுள்ளான். ஆனால் அந்த மாணவர்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

அதை தொடர்ந்து, பாலியல் தொல்லை தாங்காத அந்த மாணவர். இது குறித்து ஆசிரியரிடம் புகார் கூறினார், அதற்கு அந்த ஆசிரியர், நீ ரொம்ப அழகாக இருக்கிறாய் அதனால் யாரும் உன்னை கேலி செய்வார்கள் என கூறி உள்ளார்.

இதனால் மனமுடைந்த மாணவன் வீட்டில் பள்ளிக்கு செல்லமாட்டேன் எனக்கூறி தனது அறையை பூட்டிக்கொண்டான். இது குறித்த தகவல் அறிந்ததும் பெற்றோர்கள் பள்ளியின் நிர்வாகிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால் உடனடியாக பொலிசில் புகார் அளித்து உள்ளனர். பொலிஸார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

tags :-  India senior students abusedd small boy
இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்
வரலட்சுமி, விஷால் திருமணத்தை உறுதிப்படுத்திய ஆர்யா, ஜெயம் ரவி…!
காப்பகத்திலிருந்து இரவில் மாயமாகும் சிறுமிகள்!
அமெரிக்காவில் உல்லாசம் அனுபவித்த ரன்பீர் – தீபிகா வீடியோ!
“லாரன்ஸ்! இதோ எடுத்துக்கோ இந்தக் கவர்ச்சிக் காணொளி உனக்குத்தான்!” மோசமான கவர்ச்சியில் ஸ்ரீரெட்டி.
இந்த டீஷர்ட்டை நீங்க துவைக்காதிங்க பாலாஜி நான் கொடுத்த முத்தம் அழிந்து விடும் : வைஷ்ணவி பாலாஜிக்கு கொடுத்த முத்தம்
படு பயங்கர கவர்ச்சி புகைப்படத்தை இணையத்தில் கசியவிட்ட நாயகி : வைரல் புகைப்படம்
மனைவி இன்னொருவருடன் உல்லாசமாக இருந்ததை கணவன் நேரில் கண்டதால் வெட்கத்தில் தற்கொலை செய்து கொண்ட மனைவி

எமது ஏனைய தளங்கள்