விஸ்வரூபம் 2 படத்தின் மேக்கிங் வீடியோ ரிலீஸ்..!

0
330
Vishwaroopam 2 movie Making Video

கமல் நடிப்பில் உருவாகிவரும் ”விஸ்வரூபம் 2” படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகி உள்ளது.Vishwaroopam 2 movie Making Video

கமல்ஹாசன் இயக்கி நடித்திருக்கும் படம் ”விஸ்வரூபம் 2”. இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. இப் படம் வரும் 10 ஆம் திகதி வெளியாக உள்ளது.

இந்த படக்குழு ”பிக்பாஸ்” வீட்டுக்குள் நுழைந்து சின்னத்திரை வழியாக இல்லத்தரசிகளை கவர்ந்தனர். மேலும், பல்வேறு புரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இந்த படத்தின் பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

இந்நிலையில், தற்போது இப்படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்டிருக்கிறார்கள். பறந்து விழுந்து சேரை உடைப்பது, ராணுவ வீரர் போன்று பயிற்சி பெறுவது, ஸ்டண்ட் காட்சிகள் போன்ற அனைத்திலும் கமல் டூப் இல்லாமல் ஸ்டண்ட் செய்யும் காட்சிகள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

<<MOST RELATED CINEMA NEWS>>

இன்று மாலை சிவகார்த்திகேயனின் புதிய படம் குறித்த தகவலை வெளியிடும் படக்குழு..!

கண்ணீருடன் ரசிகர்களிடம் இருந்து பிரியா விடைபெற்ற மீனாட்சி..!

விஸ்வரூபம் 2 படத்தை வாங்கிய பிரபல தமிழ் தொலைக்காட்சி..!

கவர்ச்சிப் புகைப்படங்களை அள்ளி வீசும் எமி : காரணம் தெரியாமல் புலம்பும் ரசிகர்கள்..! (படம் இணைப்பு)

ஜிமிக்கி கம்மல் ஷெரில் நடனத்தை காப்பியடித்த ஜோதிகா..!

வேறு வழியின்றி சமந்தாவை திருமணம் செய்தேன் : நாக சைதன்யா பகீர் தகவல்..!

நீருக்குள் ஒளிந்திருக்கும் இன்பத்தை நீச்சலில் காட்டிய இலியானா..!

12 வயது முதல் இன்று வரை நான் ஈவ் டீசிங் தொல்லைக்கு ஆளாகின்றேன் : மாடல் லிசா ஹைடன் பகீர் தகவல்..!

Tags :-Vishwaroopam 2 movie Making Video