“படித்தவுடன் கிழித்துவிடவும்” – இன்சூரன்ஸ் மோசடி திரைக்கதையில் உருவாகும் படம்

0
371
insurance forgery movie padithavudan kizhithuvidavum, insurance forgery movie padithavudan, insurance forgery movie, insurance forgery, padithavudan kizhithuvidavum, Tamil News, Cinema Tamil News

இன்சூரன்ஸ் மோசடி திரைக்கதை பின்னணியில் உருவாகும் ஹாரர் படம் தான் இந்த ‘படித்தவுடன் கிழித்துவிடவும்’.insurance forgery movie padithavudan kizhithuvidavum

ஐ கிரியேசன்ஸ் பட நிறுவனம் சார்பில் ஆர்.உஷா இந்த படத்தை தயாரித்து வருகிறார். இதில் கூல் சுரேஷ், சீனி, பிரதீக், ஸ்ரீதர், ஆகிய நால்வரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளதோடு சபிதா, ஜெனிபர், பான்பராக் ரவி, காதல் சரவணன், நெல்லை சிவா, ரோஜாபதி, சுபாஷி, சுமா, அனிதா, சிறுவன் தனுஷ், சுரேஷ் குமார் ஆகியோரும் நடித்துள்ளனர்.

இந்த படத்தில் எஸ்.எம்.டி.கருணாநிதி என்பவர் வில்லனாக அறிமுகமாகிறார். ‘தெரு நாய்கள்’ என்ற படத்தை இயக்கிய செ.ஹரிஉத்ரா இந்த படத்தை இயக்குகிறார்.

‘படித்தவுடன் கிழித்துவிடவும்‘ படம் பற்றி இயக்குனர் கூறுகையில், அரசியல்வாதி ஒருவர் இன்சூரன்ஸ் மோசடி செய்கிறார். அந்த அரசியல்வாதியை ஏமாற்றப்பட்டு இறந்தவர்களின் ஆவிகள் மனிதர்களை கொண்டு எப்படி பழிவாங்குகின்றன என்பதை காமெடி கலந்து கமர்ஷியல் திரைக்கதையாக அமைத்துள்ளோம்’’ என்றார்.

Credit: Google Image

insurance forgery movie padithavudan kizhithuvidavum, insurance forgery movie padithavudan, insurance forgery movie, insurance forgery, padithavudan kizhithuvidavum, Tamil News, Cinema Tamil News

<<MOST RELATED CINEMA NEWS>>

கண்ணடித்து கிறங்கடித்தவரின் படம் சிக்கலில் – இயக்குனர் விளக்கம்
ஹிந்தி படம் இயக்குகிறாரா பா.ரஞ்சித்?
அட்லீ இயக்கும் படத்தில் விஜய்யின் ஜோடி இவரா?
ஹாலிவுட் கவ்பாய் படத்தில் பிரியங்கா சோப்ரா ஹீரோயின்
மீண்டும் தன்னைப் பற்றிய சர்ச்சைக்கு பதிலளித்த சாய்பல்லவி….

1

எமது ஏனைய தளங்கள்