சிம்பு – ஓவியா இணையும் படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு..!

0
411
Oviyas 90ml Tamil movie posters released

கடந்த வருடம் பிரபல தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ”பிக்பாஸ்” நிகழ்ச்சியின் மூலம் கோடிக் கணக்கானோர்களின் மனதில் இடம்பிடித்த நடிகை ஓவியா, அதன் பின்னர் ஒருசில கோலிவுட் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.Oviyas 90ml Tamil movie posters released

அவ்வாறு அவர் நடித்து வரும் படங்களில் ஒன்று ”90ml”. இப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் சிம்பு இசையமைக்கின்றார் என்ற தகவல் அவருடைய ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியாக விளங்கியது.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் ஓவியா நடித்து வெளிவரும் முதல் படம் இதுதான் என்று கூறப்படுவதால் சிம்பு இந்த படத்திற்காக ஸ்பெஷல் பாடல்களை கம்போஸ் செய்துள்ளதாக, இந்த படத்தின் பாடல்கள் வெளியீட்டு திகதி குறித்த அறிவிப்பு இன்னும் ஒருசில நாட்களில் வெளியாகவுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

அந்த வகையில் இந்த படத்தின் புதிய போஸ்டர்ட்கள் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஓவியா முக்கிய வேடத்தில் நடித்து வரும் இந்த படத்தை அழகிய அசுரா என்பவர் இயக்கி வருகிரார். இந்த படத்தை நிவிஜ் எண்டர்டெயின்மெண்ட் என்ற நிறுவனம் தயாரித்து வருகிறது.

<<MOST RELATED CINEMA NEWS>>

போலீஸார் என்னை நிர்வாணமாக்கி துன்புறுத்தினர் : மோசடி வழக்கில் கைதான நடிகை பகீர் தகவல்..!

அகங்காரத்தினால் ஆட்டம் போட்ட ஐஸ்வர்யாவின் கன்னத்தில் அறைந்த சென்றாயன் : பிக்பாஸ் அதிர்ச்சி வீடியோ..!

ஜெனிபர் லோபஸ் ஆடையை பார்த்து வாயைப் பிளந்த ரசிகர்கள் பட்டாளம்..!

லெஸ்பியன் படத்தில் முத்தத்தை அள்ளித் தெறிக்கவிட்ட பிக் பாஸ் ஐஸ்வர்யா : அதிர்ச்சிக் காணொளி..!

பைத்தியம் பிடிச்ச லூசு, கிறுக்கி, மெண்டல், சைகோ.. : ஐஸ்வர்யாவை திட்டிய நடிகர் சதீஸ்..!

லாரன்ஸ் விடுத்த சவாலுக்கு எதிர் சவால் விடுக்கும் ஸ்ரீரெட்டி வீடியோ..!

நிர்வாண போட்டோ ஷூட் எடுத்து அனுப்பும் நடிகை : காரணம் இது தானாம்..!

நீருக்குள் ஒளிந்திருக்கும் இன்பத்தை நீச்சலில் காட்டிய இலியானா..!

ஆசியாவின் சிறந்த திரைப்படமாக மெர்சல் படம் தேர்வு : பட்டிதொட்டி எங்கும் பல சாதனைகள்..!

Tags :-Oviyas 90ml Tamil movie posters released