ஜிமிக்கி கம்மல் ஷெரில் நடனத்தை காப்பியடித்த ஜோதிகா..!

0
370
Jimikki kammal version Jyotika dance

ராதா மோகன் இயக்கத்தில், ஜோதிகா நடிக்கும் ”காற்றின் மொழி” படத்தில் ”ஜிமிக்கி கம்மல்” பாடல் இடம் பெற்றுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.Jimikki kammal version Jyotika dance

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்.. :-

ஜோதிகா மற்றும் விதார்த் நடிக்கும் படம் ”காற்றின் மொழி”. இந்த படத்தில் நடிகை லக்ஷ்மி மஞ்சு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும், நடிகர் சிம்புவும் ஒரு கௌரவ வேடத்தில் நடித்துள்ளார்.

இப் படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் டிரைலர் வெளியீடு பற்றிய தகவல் செப்டம்பர் மாதத்தில் வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். ஜோதிகா பிறந்தநாளான அக்டோபர் 18-ஆம் திகதி படம் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப் படத்தில், மலையாளத்தில் கடந்த ஆண்டு வெளியாகி சக்கை போடு போட்ட பாடல் ”ஜிமிக்கி கம்மல்..” பாடல் இடம்பெற்றுள்ளது. மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடித்த ”வெளிப்பாடின்டே புஸ்தகம்” என்ற படத்தில் இந்த பாடல் இடம்பெற்றிருந்தது. இந்த மலையாளப் பாடல் டிரெண்டிங்கில் உலா வந்து அதிகப் பேரால் பார்த்து பகிரப்பட்டது.

ஷெரில் என்ற கல்லூரி ஆசிரியை ஒருவர் இந்த பாடலுக்கு நடனமாடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் டாப்பில் இருந்தது. படத்தில் உள்ள ஒரிஜினல் காட்சியை விட ஷெரில் ஆடியிருந்த இந்த நடனமே டிரெண்ட் ஆனது.

”காற்றின் மொழி” படத்தில் நடிகை ஜோதிகா மற்றும் லக்ஷ்மி மஞ்சு ஆகியோர் இந்த பாடலுக்கு நடினமாடிய புகைப்படத்தை மஞ்சு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இப் புகைப்படத்துக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது. ஜோதிகாவின் நடனமும் வைரலாகும் என அவரது ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

<<MOST RELATED CINEMA NEWS>>

போலீஸார் என்னை நிர்வாணமாக்கி துன்புறுத்தினர் : மோசடி வழக்கில் கைதான நடிகை பகீர் தகவல்..!

அகங்காரத்தினால் ஆட்டம் போட்ட ஐஸ்வர்யாவின் கன்னத்தில் அறைந்த சென்றாயன் : பிக்பாஸ் அதிர்ச்சி வீடியோ..!

ஜெனிபர் லோபஸ் ஆடையை பார்த்து வாயைப் பிளந்த ரசிகர்கள் பட்டாளம்..!

லெஸ்பியன் படத்தில் முத்தத்தை அள்ளித் தெறிக்கவிட்ட பிக் பாஸ் ஐஸ்வர்யா : அதிர்ச்சிக் காணொளி..!

பைத்தியம் பிடிச்ச லூசு, கிறுக்கி, மெண்டல், சைகோ.. : ஐஸ்வர்யாவை திட்டிய நடிகர் சதீஸ்..!

லாரன்ஸ் விடுத்த சவாலுக்கு எதிர் சவால் விடுக்கும் ஸ்ரீரெட்டி வீடியோ..!

நிர்வாண போட்டோ ஷூட் எடுத்து அனுப்பும் நடிகை : காரணம் இது தானாம்..!

நீருக்குள் ஒளிந்திருக்கும் இன்பத்தை நீச்சலில் காட்டிய இலியானா..!

சிம்பு – ஓவியா இணையும் படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு..!

Tags :-Jimikki kammal version Jyotika dance