பிரபல தமிழ் தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்கும் ”பிக்பாஸ்” நிகழ்ச்சி அதிக ரசிகர்களை கொண்டுள்ளது. பிக்பாஸ் சீசன் 2 தற்போதுதான் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.Ghajinikanth movie team visit Biggboss house
ஐஸ்வர்யாவின் ஏகாதிபத்திய ராணி அதிகாரத்தின் கீழ் இருந்த போட்டியாளர்களை சற்றே கலகலப்பாக்க, பிக்பாஸ் வீட்டில் நுழைந்துள்ளனர் ”கஜினிகாந்த்” படக்குழுவினர்.
மேலும், வார இறுதி நாட்களில் மட்டும் கமல் வருவதால் டிஆர்பி லெவல் ஏறுவதாக நிகழ்ச்சியாளர் தரப்பில் இருந்து கூறப்படுகிறது. இந்நிலையில் ஏற்கனவே புரோமோஷனுக்காக பிக்பாஸ் வீட்டில் ”கடைகுட்டி சிங்கம்” படத்தின் நடிகர் கார்த்தி, சூரி மற்றும் இயக்குநர் பாண்டிராஜ் வந்தனர்.
இதனை தொடர்ந்து தற்போது பட புரோமோஷனுக்காக, ஆர்யாவின் ”கஜினிகாந்த்” படக்குழுவினர் பிக்பாஸ் வீட்டில் நுழையும் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. அதில் ஆர்யாவுடன் விஜய் டிவி புகழ் டிடி மற்றும் காமெடி நடிகர் சதீஷ், நாயகி சாயிஷா ஆகியோரும் இடம் பெற்றிருக்கின்றனர்.
எனவே, இவர்கள் வருகையால் பிக்பாஸ் வீட்டில் கலகலப்புக்கு பஞ்சம் இருக்காது. மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடுமையாக விமர்சித்தவர் சதீஷ். இப்படக்குழுவின் வருகையால் கூடுதல் எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.
Video source : Vijay Television
<<MOST RELATED CINEMA NEWS>>
* போலீஸார் என்னை நிர்வாணமாக்கி துன்புறுத்தினர் : மோசடி வழக்கில் கைதான நடிகை பகீர் தகவல்..!
* அகங்காரத்தினால் ஆட்டம் போட்ட ஐஸ்வர்யாவின் கன்னத்தில் அறைந்த சென்றாயன் : பிக்பாஸ் அதிர்ச்சி வீடியோ..!
* ஜெனிபர் லோபஸ் ஆடையை பார்த்து வாயைப் பிளந்த ரசிகர்கள் பட்டாளம்..!
* லெஸ்பியன் படத்தில் முத்தத்தை அள்ளித் தெறிக்கவிட்ட பிக் பாஸ் ஐஸ்வர்யா : அதிர்ச்சிக் காணொளி..!
* பைத்தியம் பிடிச்ச லூசு, கிறுக்கி, மெண்டல், சைகோ.. : ஐஸ்வர்யாவை திட்டிய நடிகர் சதீஸ்..!
* ஜிமிக்கி கம்மல் ஷெரில் நடனத்தை காப்பியடித்த ஜோதிகா..!
* நிர்வாண போட்டோ ஷூட் எடுத்து அனுப்பும் நடிகை : காரணம் இது தானாம்..!
* நீருக்குள் ஒளிந்திருக்கும் இன்பத்தை நீச்சலில் காட்டிய இலியானா..!
* சிம்பு – ஓவியா இணையும் படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு..!