இருக்கிறவனுக்கு ஒரு வீடு இல்லாதவனுக்கு ஊரெல்லாம் வீடு! தெலுங்கு பிக்பாஸ் வீட்டில் தஞ்சம் புகுந்த கமல்.

0
327
Actor Kamalhasan Went Telugu Big boss tamil news

நடிகர் கமல் ஹாசன் அரசியல் மற்றும் சினிமா வேலைகளில் மிகவும் பரபரப்பாக இருகின்றார் .அதாவது அடுத்த வாரம் வெளியாக உள்ள விஸ்வரூபம் படத்திற்காக பல ப்ரோமோஷன் வேலைகளை செய்து வருகின்றார் .இந்நிலையில் தெலுங்கு பிக் போஸ் வீட்டிற்கு நுழைந்து எல்லா போட்டியாளர்களுக்கும் அதிர்ச்சியளித்துள்ளார் .(Actor Kamalhasan Went Telugu Big boss tamil news)

தமிழ் விஸ்வரூபம் 2 புரோமோஷனை பிக்பாஸ் வீட்டிற்குள் நடத்தினார். இந்தி புரமோஷனை சல்மான்கான் தொகுத்து வழங்கும் தஸ் கா தம் நிகழ்ச்சியில் செய்துள்ளார்.

Actor Kamalhasan Went Telugu Bigboss

இந்த நிலையில் இப்படத்தின் தெலுங்கு புரமோஷனுக்காக தெலுங்கு பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளார் கமல்ஹாசன். தெலுங்கில் 18 போட்டியாளர்களுடன் பிக்பாஸ் 2 நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டது. முதல் சீசனை ஜூனியர் என்.டி.ஆர். தொகுத்து வழங்கிய நிலையில், இரண்டாவது சீசனை “நான் ஈ” புகழ் நானி தொகுத்து வழங்குகிறார்.

தெலுங்கு பிக்பாஸ் போட்டியாளர்களுக்கும், ரசிகர்களுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் கமல்ஹசன். ஆஸ்கார் பிலிம்ஸ் நிறுவனத்தோடு ராஜ்கமல் பிலிம்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் விஸ்வரூபம் 2 திரைப்படத்தை கமல்ஹாசன் இயக்கியுள்ளர். பூஜாகுமார், ஆண்ட்ரியா, ராகுல் போஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

tags ;- Actor Kamalhasan Went Telugu Big boss tamil news
இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்
பிக் போஸ் ஐஸ்வர்யாவின் அந்தரங்க லீலைகள் : வெளியான குறும்படம்
கள்ளப் புருசனுடன் உல்லாசம் அனுபவிக்க கட்டிய புருஷனின் மர்ம உறுப்பைக் கடித்துக் குதறிய மனைவி!
ஆடை இல்லாமல் குப்பை வண்டியில் போஸ் கொடுத்த நடிகை
எல்லை மீறிச் சென்ற ஐஸ்வர்யாவின் கன்னத்தில் ஓங்கியறைந்த சென்றாயன்! உச்சகட்ட பரபரப்பில் பிக்பாஸ்!
“லாரன்ஸ்! இதோ எடுத்துக்கோ இந்தக் கவர்ச்சிக் காணொளி உனக்குத்தான்!” மோசமான கவர்ச்சியில் ஸ்ரீரெட்டி.
இந்த டீஷர்ட்டை நீங்க துவைக்காதிங்க பாலாஜி நான் கொடுத்த முத்தம் அழிந்து விடும் : வைஷ்ணவி பாலாஜிக்கு கொடுத்த முத்தம்
படு பயங்கர கவர்ச்சி புகைப்படத்தை இணையத்தில் கசியவிட்ட நாயகி : வைரல் புகைப்படம்
மனைவி இன்னொருவருடன் உல்லாசமாக இருந்ததை கணவன் நேரில் கண்டதால் வெட்கத்தில் தற்கொலை செய்து கொண்ட மனைவி

எமது ஏனைய தளங்கள்