இணையத்தையே கலங்க வைத்துள்ள மர்ம உயிரினம் (காணொளி)

0
1135
Canada Mystery Creature Tamil News

 

கனடாவின் வனப்பகுதியொன்றில் காணப்பட்ட மர்ம உயிரினமொன்று தொடர்பான காணொளியொன்று இணையத்தில் வைரலாக பரவிவருகின்றது. Canada Mystery Creature Tamil News

பார்ப்பவர்களை பீதியடையச் செய்யும் குறித்த காணொளியில் மரையொன்றை குறித்த மிருகம் பார்த்துக்கொண்டிருப்பது போல் உள்ளது.

கியூபெக்கின் கெஸ்பி வெலி பகுதியில் இக்காணொளி பதிவுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

6 அடி உயரமான குறித்த மர்ம உயிரினம், மனிதனை ஒத்ததாக காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது குறித்த காணொளி பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

 

https://www.youtube.com/watch?v=t5Ac6a9HvLw