மீண்டும் அமெரிக்க தேர்தலில் பேஸ்புக்கின் ஆதிக்கம்….!

0
339
suspected facebook influence America election tamil news

2016ம் ஆண்டு அமெரிக்காவிலும், 2017ம் ஆண்டு இங்கிலாந்திலும் நடந்த தேர்தல்களில் தாக்கத்தை ஏற்படுத்த, பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக் உபயோகிப்பாளர்களின் தகவல்களை கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா திருடியதாக புகார்கள் எழுந்ததை அடுத்து, பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் அதனை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்டது மட்டுமன்றி இனி இது போன்ற தவறுகள் நடக்காமல் பார்த்துக்கொள்வதாக வாக்கு கொடுத்தார்.suspected facebook influence America election tamil news

தற்போது நவம்பர் 6ம் திகதி, அமெரிக்காவில் நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையின் மொத்த இடங்களான 435 இடங்களுக்கும், செனட் சபையின் 100 இடங்களில் 35 இடங்களுக்கும் தேர்தல் நடக்க உள்ளது.

இந்த தேர்தலிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய சதி செய்து ‘பேஸ்புக்’கில் கணக்குகள் தொடங்கப்பட்டு உள்ளதாக சந்தேகங்கள் எழுந்து உள்ளன.

அவ்வாறு சந்தேகத்துக்கு இடமான 32 கணக்குகளையும் பேஸ்புக் நிறுவனம் முடக்கி உள்ளது. ஆனால் அதன் பின்னணியில் இருப்போர் கண்டுபிடிக்கப்படவில்லை.

tags :- suspected facebook influence America election tamil news
மேலதிக உலக செய்திகள்eal Iran, Tamil USA news
பாகம் 2: யார் இந்த யாஷிகா ஆனந்த்??
சுவிஸ் செக்ஸ் நிறுவனம் வர்த்தக முத்திரை மீறலுக்காக இலாப தண்டம் செலுத்துகிறது!!
முன்மொழியப்பட்ட ஊதிய வெட்டுக்களுக்கு எதிராக ரயில் தொழிலாளர்கள் கண்டனம்
சுய பரிசோதனை HIV கிட் சுவிட்சர்லாந்து சந்தையில் விற்பனக்கு
ஈரானிய ஜனாதிபதி சுவிட்சர்லாந்திற்கு உத்தியோகபூர்வ விஜயம்
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சுவிஸ் வழங்கிய அங்கீகாரம்; வரலாற்று தீர்ப்பு

எமது ஏனைய தளங்கள்