அறிமுகமாகியது சாம்சங் நிறுவனத்தின் புதிய Galaxy On8 ஸ்மார்ட்போன்..!

0
687
samsung galaxy on8 launch price india features specifications

(samsung galaxy on8 launch price india features specifications)
சாம்சங் நிறுவனத்தின் Galaxy On8 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சாம்சங் Galaxy On8 சிறப்பம்சங்கள்:

– 6.0 இன்ச் 1480×720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் சூப்பர் AMOLED 18.5: 9, 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 450 14nm சிப்செட்
– அட்ரினோ 506 GPU
– 4 ஜிபி ரேம்
– 64 ஜிபி மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ
– டூயல் சிம்
– 16 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/1.7
– 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, f/1.9
– 16 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/1.9
– கைரேகை சென்சார்
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– 3500 எம்.ஏ.ஹெச். பேட்டரி

Tamil News Group websites

samsung galaxy on8 launch price india features specifications