பிரித்தானியாவின் மேற்கு யோர்க்ஷயரில் கார் விபத்து – 4 பலி

0
803
car accident Westminster UK 4 dead tamil news

பிரித்தானியாவின் மேற்கு யோர்க்ஷயர் நகரின் பிரட்ஃபோர்ட் பகுதியில் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை இடம்பெற்ற கார் விபத்தொன்றில் நால்வர் உயிரிழந்துள்ளார்கள்.car accident Westminster UK 4 dead tamil news

குறித்த காரை பொலிஸார் பின்தொடர்ந்து வந்த நிலையிலேயே இவ்விபத்து சம்பவம் நடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும், விபத்திற்குள்ளான காரை பின்தொடர்ந்தவர்கள் எந்த பிரிவின் பொலிஸார் என்பது தெரியவில்லை என பொலிஸாரின் செயற்பாடு குறித்து ஆராயும் சுயாதீன அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதுவொரு துயரமான சம்பவம் எனத் தெரிவித்த குறித்த சுயாதீன அலுவலகத்தின் பிராந்திய பணிப்பாளர், உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ளார்.

tags :- car accident Westminster UK 4 dead tamil news

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

  ********************************************

தொடர்புடைய ஏனைய தளங்கள்

**********************************************