ஆந்திரா ஸ்பெஷல் சிக்கன் கிரேவி

0
556
Andhra Special Chicken Gravi

தேவையான பொருட்கள்

சிக்கன் – கால் கிலோ

வெங்கயம் – இரண்டு (நறுக்கியது)

காய்ந்த மிளகாய் – ஐந்து

புளி – அரை எலுமிச்சை பழம் அளவு

இஞ்சி, பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்

மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்

சோம்பு – அரை டீஸ்பூன்

கரிவேபில்லை – சிறிதளவு

உப்பு – தேவைகேற்ப

எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு, கரிவேபில்லை, காய்ந்த மிளகாய் போட்டு தாளிக்கவும்.

பிறகு, வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது, கொத்தமல்லி, சிக்கன், மஞ்சள் தூள், உப்பு, சிறிதளவு தண்ணீர் தெளித்து சிக்கனை வேகவிடவும்

வெந்தவுடன் புளி கரைச்சல் ஊற்றி ஒரு கொதி வந்தவுடன் இறக்கி பரிமாறவும்.

அதிகம் வாசிக்கப்பட்டவை

சுவையான பலாப்பழ பாயசம் …
சத்தான வெண்டைக்காய் மோர் குழம்பு…
சுவையான முட்டை பிரியாணி
சேமியா முட்டை பிரியாணி செய்ய…!

<TAMIL NEWS GROUP SITES>>

http://tamilfood.com/
http:technotamil.com
http://tamilgossip.com/
http:cinemaulagam.com
http://sothidam.com/
http://tamilsportsnews.com/